உக்ரைன் - இஸ்ரேலுக்கு ஆதரவளிக்க அமெரிக்கா தீர்மானம்
உக்ரைன் (ukraine) மற்றும் இஸ்ரேல்(Israel) ஆகிய நாடுகளினால் முன்னெடுக்கப்பட்டு வரும் போருக்கு அமெரிக்கா உதவிகளை வழங்க உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இஸ்ரேல் மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகளுக்கு அமெரிக்க அரசாங்கம் பல பில்லியன் டொலர் பெறுமதியான இராணுவ உதவிகளை வழங்க திட்டமிட்டிருந்தது.
இராணுவ உதவி
எனினும் அமெரிக்க காங்கிரஸ் சபையில் அங்கீகாரம் கிடைக்காத காரணத்தினால் இந்த முயற்சி வெற்றியளிக்கவில்லை.
இந்த நிலையில் இராணுவ உதவிகளை வழங்குவது குறித்து விரைவில் அமெரிக்க காங்கிரஸ் சபையில் வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.
அமெரிக்க காங்கிரஸ் சபையில் இஸ்ரேல் மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகளுக்கு இராணுவ உதவிகளை வழங்குவது குறித்து யோசனை முன்வைக்கப்பட்டு, விவாதம் நடத்தப்பட உள்ளது.
இந்த விவாத்தின் இறுதியில் நடைபெறவுள்ள வாக்கெடுப்பில் நிதி உதவிகள் வழங்குவதற்கு ஆதரவான தீர்மானம் கிடைக்கும் எதிர்பார்க்கப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம், பளார் விட்ட நபர், இவர்களுக்கும் உண்மை தெரிந்ததா? சிங்கப்பெண்ணே புரொமோ Cineulagam

வீட்டை சுத்தம் செய்யும் போது கிடைத்த தந்தையின் பழைய பாஸ்புக்.., ஒரே இரவில் மகன் கோடீஸ்வரன் News Lankasri
