அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர் காலமானார்
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர் ஜோர்ஜியாவில் காலமானார்.
உயிரிழக்கும் போது அவருக்கு 100 வயது ஆகும்.
ஜோர்ஜியாவில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து அவர் காலமானதாக தெரிவிக்கப்படுகின்றது.
அமெரிக்க ஜனாதிபதி
அமெரிக்காவின் 39ஆவது ஜனாதிபதியான ஜிம்மி கார்ட்டர் 1977ஆம் ஆண்டு முதல் 1981ஆம் ஆண்டு வரை அமெரிக்க ஜனாதிபதியாக பதவி வகித்துள்ளார்.

மேலும், அமைதி, சமாதானம், மனித உரிமை உள்ளிட்ட விடயங்களில் தன்னை அதிகம் ஈடுபடுத்திக் கொண்டவராக ஜிம்மி கார்ட்டர் அடையாளப்படுத்தப்படுகின்றார்.
மேலும், தனது பதவி காலத்தில் பொருளாதார மந்தநிலை உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டாலும், சர்வதேச அளவில் பல்வேறு சிக்கல்களுக்கு தீர்வு காண்பதில் அவர் முனைப்புடன் செயற்பட்டதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
நடிகர் நெப்போலியன் வீட்டில் விசேஷம்! மகன் தனுஷ் - அக்ஷயா தம்பதிக்கு குவியும் வாழ்த்துக்கள் Manithan
பழனிவேலா இது, இப்படியொரு காரியத்தை செய்துவிட்டார், பாண்டியன் என்ன செய்வார்... பாண்டியன் ஸ்டோர்ஸ் அடுத்த கதைக்களம் Cineulagam