12 முறை இலங்கைக்குள் அமெரிக்க விமானப்படை விமானங்களின் அதிரடி பறப்புக்கள்
டிட்வா சூறாவளியை தொடர்ந்து, இலங்கைக்குள் ஊடுருவிய அமெரிக்காவின் உண்மையான நோக்கம் தான் என்ன என்பது இன்று வரை புதிராகத் தான் இருக்கின்றது.
இந்நிலையில், இலங்கை மக்களுக்காக உதவி கரம் நீட்டிய அமெரிக்கா உள்ளிட்ட பல வல்லரசு நாடுகள் நிஜத்தில் வேறொரு நோக்கத்திலேயே உள்நுழைந்தார்கள் என தெரிவிக்கப்பட்டு வருகின்றது.
பொதுவாக முக்கிய அரசியல் ஆய்வாளர்கள் இதனை தான் அன்றிலிருந்தே சுட்டிக்காட்டி வருகின்றனர்.
அமெரிக்கா, தனது ஆதிக்கத்தை நிலைநாட்டுவதற்காக இலங்கையை மீட்டெடுக்கும் விடயத்தை கையில் எடுத்ததா?
அதேநேரம், பல நாடுகளின் உதவியை நாடிய இலங்கையின் இந்த அவல நிலையை அமெரிக்கா பயன்படுத்தி கொண்டதா என பல சந்தேகங்கள் எழுகின்றன.
இந்நிலையில் அவற்றை விரிவாக ஆராய்கின்றது லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சி,