நைஜீரியாவில் தீவிரவாதிகளுக்கு எதிரான கூட்டு நடவடிக்கை நிறைவு: மீளப்பெறப்பட்ட அமெரிக்க படைகள்

United States of America ISIS Terrorist Nigeria Africa
By Amal Jul 03, 2026 11:04 PM GMT
Report

நைஜீரியாவில் ஐஎஸ்ஐஎஸ் (ISIS) பயங்கரவாதிகளுக்கு எதிராக நடத்தப்பட்ட கூட்டு இராணுவ நடவடிக்கை வெற்றிகரமாக முடிவடைந்ததைத் தொடர்ந்து, அங்கு குவிக்கப்பட்டிருந்த தங்களின் பெரும்பாலான படைகளை அமெரிக்கா மீளப் பெற்றுள்ளதாக அமெரிக்க ஆபிரிக்க கமாண்ட் (AFRICOM) தெரிவித்துள்ளது.

கடந்த மே மாதம் நைஜீரியாவின் வடகிழக்கு பகுதியில் அமெரிக்க மற்றும் நைஜீரியப் படைகள் இணைந்து நடத்திய அதிரடித் தாக்குதலில், சர்வதேச ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் இரண்டாவது முக்கியத் தலைவனான அபு-பிலால் அல்-மினுகி கொல்லப்பட்டுள்ளார்.

தீவிரமடையும் எல் நினோ: உலக நாடுகளுக்கு ஐ.நா வானிலை அமைப்பு எச்சரிக்கை

தீவிரமடையும் எல் நினோ: உலக நாடுகளுக்கு ஐ.நா வானிலை அமைப்பு எச்சரிக்கை

அமெரிக்காவின்  கூட்டுத் தாக்குதல்

லேக் சாட் (Lake Chad) படுகை பகுதியில் நடத்தப்பட்ட இந்த கூட்டு நடவடிக்கை, ஆபிரிக்காவில் எதிர்கால பாதுகாப்பு ஒத்துழைப்புக்கு ஒரு சிறந்த முன்மாதிரி என்று ஆபிரிக்க பாதுகாப்புத் தலைவர்கள் மாநாட்டில் அமெரிக்க ஜெனரல் டாக்வின் ஆண்டர்சன் பாராட்டியுள்ளார்.

இராணுவ நடவடிக்கை முடிவடைந்ததைத் தொடர்ந்து அமெரிக்கப் படைகள் வெளியேறியுள்ள போதிலும், நைஜீரிய அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்க தீவிரவாதிகள் குறித்த உளவுத்துறை தகவல்களைப் பகிர்வது மற்றும் தொழில்நுட்ப ஆதரவுகளை வழங்குவது போன்ற கூட்டுப் பங்களிப்பை அமெரிக்கா தொடர்ந்து வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நைஜீரியாவில் தீவிரவாதிகளுக்கு எதிரான கூட்டு நடவடிக்கை நிறைவு: மீளப்பெறப்பட்ட அமெரிக்க படைகள் | Us Ends Nigeria Terror Mission Withdraws Forces

அமெரிக்காவின் இந்த கூட்டுத் தாக்குதல் மூலம் நைஜீரியாவில் உள்ள உள்ளூர் ஐஎஸ்ஐஎஸ் தலைவர்கள் மட்டுமின்றி, உலகளாவிய அளவில் அவர்களின் தகவல் தொடர்புகளும் பெருமளவில் முடக்கப்பட்டுள்ளன.

இந்த வெற்றிகரமான இராணுவத் தாக்குதலைத் தொடர்ந்து, நைஜீரியாவின் வடகிழக்குப் பகுதியில் உள்ள பல ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் தொடர்ந்து சரணடைந்து வருவதுடன், அந்த அமைப்பிலிருந்து வெளியேறி வருவதாகவும் அமெரிக்க இராணுவம் குறிப்பிட்டுள்ளது. 

இன்று நள்ளிரவு முதல் லாஃப்ஸ் எரிவாயு விலைகளும் குறைப்பு

இன்று நள்ளிரவு முதல் லாஃப்ஸ் எரிவாயு விலைகளும் குறைப்பு

ETF கொடுப்பனவு முறையில் புதிய மாற்றம் - கட்டாயமாகும் நடைமுறை

ETF கொடுப்பனவு முறையில் புதிய மாற்றம் - கட்டாயமாகும் நடைமுறை

மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், கொழும்பு

02 Oct, 2026
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
நன்றி நவிலல்

கம்பர்மலை, யாழ் ஊரெழு மேற்கு, Jaffna, Scarborough, Canada

31 Aug, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US