இலங்கைக்கு கிடைக்கும் தொடர் உதவிகள்! டொலரின் பெறுமதி குறையலாம்
Dollar to Sri Lankan Rupee
International Monetary Fund
Ali Sabry
Sri Lanka Economic Crisis
Economy of Sri Lanka
By Benat
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் விலையை 300 ரூபாவுக்கு குறைக்க முடியும் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியம், ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் உலக வங்கி ஆகியவற்றில் இருந்து நிதி வருவதால் இவ்வாறு டொலரின் பெறுமதியை குறைக்க முடியும் என அமைச்சர் அறிவித்துள்ளார்.
டொலரின் பெறுமதியை குறைக்க முடியும்
பணம் அனுப்புதல் மற்றும் நிதி உட்பாய்சல் அதிகரிப்பால் ஒரு அமெரிக்க டொலரின் கொள்வனவு விலையை சுமார் ரூ. 300 ஆக குறைக்க முடியும் என தாம் நம்புவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தற்போது ஒரு அமெரிக்க டொலரின் பெறுமதி ரூ. 367. 30 உள்ளமை குறிப்பிடத்தக்கது.
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US