பங்களாதேஷில் படை தளத்தை நிறுவ திட்டமிடும் அமெரிக்கா

China India Bangladesh
By Dharu Aug 10, 2024 09:13 AM GMT
Report

அமெரிக்கா நாடானது வங்காள விரிகுடாவில் உள்ள மார்ட்டின் தீவை கைப்பற்றி குத்தகைக்கு விட முயற்சித்து வருவதாகவும்,  பங்களாதேஷில் ஒரு விமானப்படை தளத்தை நிறுவுவதற்கு திட்டமிடுவதாகவும் அந்நாட்டு அரசியல் தரப்புக்களால் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

பங்களாதேஷில் ஒரு விமானப்படை தளத்தை நிறுவுவதற்கு மேலைத்தேய நாடு மேற்கொண்ட முயற்சியை நிராகரித்ததாக அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா கூறிய கருத்தை மேற்கோள் காட்டியே இந்த செய்தி வெளியாகியுள்ளது.

பங்களாதேஷ் மற்றும் மியான்மரில் மேலைத்தேய அரசை உருவாக்குவதற்கான சதிகள் நடந்து வருவதாகவும் ஷேக் ஹசீனா கடந்த காலங்களில் கூறியுள்ளார்.

பங்களாதேஷ் இடைக்கால அரசுக்கு அமெரிக்கா விடுத்துள்ள கோரிக்கை

பங்களாதேஷ் இடைக்கால அரசுக்கு அமெரிக்கா விடுத்துள்ள கோரிக்கை

பங்களாதேஷின் இடைக்கால அரசானது மக்களுக்கு ஜனநாயகமான எதிர்காலத்தை உறுதி செய்ய வேண்டும் என அமெரிக்க அரசின் செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் வலியுறுத்தியிருந்தார்.

இதனை மையப்படுத்தியே,  பங்களாதேஷ் அரசாங்கத்தின் சிற தரப்புக்களால் இந்த குற்றசாட்டுக்கள் வலுக்க தொடங்கியுள்ளன.

அரசியல் மாற்றம்

இந்நிலையில் அமெரிக்கா, மற்றும் பங்களாதேஷிற்கு இடையிலான கருத்து வேறுபாடும், சீனாவின் ஆதிக்க நிலையும், அந்நாட்டில் இடம்பெற்ற கலவரம், மற்றும் அரசியல் மாற்றத்திற்கு காரணம் எனவும் கூறப்படுகிறது.

பங்களாதேஷில் படை தளத்தை நிறுவ திட்டமிடும் அமெரிக்கா | Us China Dominated By Over The Bangladesh Issue

இதன்படி , கடந்த தசாப்தத்தில், தெற்காசியாவில் சீனாவின் செல்வாக்கு ''பெல்ட்'' மற்றும் ''ரோட்" முன்முயற்சியின் மூலம் வளர்ந்துள்ளதை அவதானிக்க முடிகிறது.

இதில் தெற்காசிய நாடுகளான இலங்கை மற்றும் மாலைதீவுகள் உள்வாங்கப்பட்டுள்ளன.

பங்களாதேஷ் திரும்ப தயாராகும் ஷேக் ஹசீனா

பங்களாதேஷ் திரும்ப தயாராகும் ஷேக் ஹசீனா

சீனாவின் ஆதிக்கம்

உள்கட்டமைப்புத் திட்டங்கள் மற்றும் கலாச்சாரப் பரிமாற்றங்கள் சீனாவின் நலன்களை மேம்படுத்தி, மக்களின் பார்வையை மாற்றியுள்ளன.

பங்களாதேஷில் படை தளத்தை நிறுவ திட்டமிடும் அமெரிக்கா | Us China Dominated By Over The Bangladesh Issue

இதற்கமைய இந்தியாவின் சக்தி மற்றும் அண்டை நாடுகளுடனான உறவுகளில் சீனாவின் ஆதிக்கம் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், இந்தியாவின் வளர்ந்து வரும் செல்வாக்கு சவாலாக மாறியுள்ளது.

மேலும், அமெரிக்காவை பொருளாதார ரீதியில் எதிர்க்க தயாராகியுள்ள சீனா, இந்த நாடுகளின் எதிர்கால திசையை வடிவமைப்பதில் ஒரு பங்கை வகிக்கத் தொடங்கியது.

இதுவே பங்களாதேஷின் அரசியல் நிலையில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என கூறப்படுகிறது.

இவ்வாறான விடயங்களை மையப்படுத்தியே அமெரிக்கா மீதான குற்றச்சாட்டை பங்களாதேஷ் சுமத்தியுள்ளது.

பங்களாதேஷின் இடைக்கால பிரதமராக பதவியேற்கும் யூனுஸ்

பங்களாதேஷின் இடைக்கால பிரதமராக பதவியேற்கும் யூனுஸ்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம்

21 Apr, 2025
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, அல்லைப்பிட்டி

21 Apr, 2013
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி, Hölstein, Switzerland

20 Apr, 2025
மரண அறிவித்தல்

அநுராதபுரம், விசுவமடு

19 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, வண்ணார்பண்ணை

16 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கனடா, Canada

19 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

20 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Apr, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Mitcham, United Kingdom

03 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US