வளைகுடா பிராந்தியத்தில் மீண்டும் தீவிரமடையும் போர்! தயார் நிலையில் வான்ப்படைகள் - ஈரானின் பகிரங்க எச்சரிக்கை

United States of America Israel Iran Fuel Price In World Iran-Israel War
By Amal May 01, 2026 12:31 PM GMT
Report

அமெரிக்கா மீண்டும் தாக்குதல்களைத் தொடங்கினால், வளைகுடா பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க நிலைகள் மீது "நீண்ட மற்றும் வலிமையான" பதிலடித் தாக்குதல்களை நடத்துவோம் என்று ஈரான் பகிரங்கமாக எச்சரித்துள்ளது.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகளுக்கும் ஈரானுக்கும் இடையே போர் தொடங்கி இரண்டு மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், ஹோர்முஸ் நீரிணையை ஈரான் தொடர்ந்து முடக்கி வைத்துள்ளது.

பரபரப்பை ஏற்படுத்தியுள்ள முக்கிய திறைசேரி அதிகாரியின் மரணம்! கண்டுபிடிக்கப்பட்டுள்ள தடயங்கள் - விசாரணைகளில் பின்னடைவு

பரபரப்பை ஏற்படுத்தியுள்ள முக்கிய திறைசேரி அதிகாரியின் மரணம்! கண்டுபிடிக்கப்பட்டுள்ள தடயங்கள் - விசாரணைகளில் பின்னடைவு

எரிசக்தி விலைகள் கடுமையாக உயர்வு

இதனால் உலகின் 20 சதவீத எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகம் பாதிக்கப்பட்டு, சர்வதேச சந்தையில் எரிசக்தி விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன.

வளைகுடா பிராந்தியத்தில் மீண்டும் தீவிரமடையும் போர்! தயார் நிலையில் வான்ப்படைகள் - ஈரானின் பகிரங்க எச்சரிக்கை | Us Attacks Again Iran Warrning 

ஏப்ரல் 8 முதல் தற்காலிக போர்நிறுத்தம் அமுலில் இருந்தாலும், அமைதிப் பேச்சுவார்த்தைகள் தற்போது முட்டுக்கட்டையில் நிற்கின்றன.

ஹோர்முஸ் நீரிணை முடக்கத்தை நியாயப்படுத்தியுள்ள ஈரானிய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாய், இது தற்காப்புக்கான சட்டபூர்வமான நடவடிக்கை என்று கூறியுள்ளார்.

மேலும், அமெரிக்காவிற்கு ஒத்துழைப்பு வழங்கும் வளைகுடா நாடுகளின் செயல்பாடுகள் அநீதியானது என்றும், இதற்காக அவர்கள் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

இதன் விளைவாக, ஐக்கிய அரபு இராச்சியம் தனது குடிமக்கள் ஈரான், லெபனான் மற்றும் ஈராக் ஆகிய நாடுகளுக்குப் பயணம் செய்யத் தடை விதித்துள்ளதுடன், அங்குள்ளவர்களை உடனடியாகத் திரும்புமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

ஈரானின் அச்சுறுத்தல்

பஹ்ரைன் மன்னரும் ஈரானின் அச்சுறுத்தல்களைக் கடுமையாகக் கண்டித்துள்ளார். மறுபுறம், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரானைத் பேச்சுவார்த்தைக்குப் பணிய வைக்க மீண்டும் இராணுவத் தாக்குதல்களை நடத்துவது குறித்துத் தனது ஆலோசகர்களுடன் ஆலோசனை நடத்தியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வளைகுடா பிராந்தியத்தில் மீண்டும் தீவிரமடையும் போர்! தயார் நிலையில் வான்ப்படைகள் - ஈரானின் பகிரங்க எச்சரிக்கை | Us Attacks Again Iran Warrning

1973-ஆம் ஆண்டின் போர் அதிகாரத் தீர்மானத்தின் கீழ், போரைத் தொடர காங்கிரஸின் அனுமதி பெற வேண்டிய காலக்கெடு நெருங்கியுள்ள நிலையில், ஏப்ரல் மாத போர்நிறுத்தம் இந்தக் காலக்கெடுவை 'ரீசெட்' செய்துவிட்டதாக வெள்ளை மாளிகை அதிகாரிகள் வாதிடுகின்றனர்.

அதேசமயம், ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் வான்வழித் தற்காப்புப் படைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி விடுத்துள்ள செய்தியில், கடல் வழியைப் பயன்படுத்தும் வெளிநாட்டு சக்திகள் கடலின் அடியில்தான் இடம் பிடிப்பார்கள் என்று எச்சரித்துள்ளார்.

வளைகுடா பிராந்தியத்தில் போர் மீண்டும் தீவிரமடைந்தால் அது உலகப் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் அஞ்சுகின்றனர். 

பாதுகாப்பாக இருக்கவும்..! இன்றிரவு 11மணி வரை விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

பாதுகாப்பாக இருக்கவும்..! இன்றிரவு 11மணி வரை விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

திறைசேரி அதிகாரியின் மர்ம மரணம்! உடலில் பல வெட்டுக்காயங்கள் - ஆரம்பமான பிரேதப்பரிசோதனை

திறைசேரி அதிகாரியின் மர்ம மரணம்! உடலில் பல வெட்டுக்காயங்கள் - ஆரம்பமான பிரேதப்பரிசோதனை

மரண அறிவித்தல்

பதுளை, யாழ். அத்தியடி, யாழ்ப்பாணம், Montreal, Canada

31 Jul, 2026
மரண அறிவித்தல்

இணுவில் கிழக்கு, Langenthal, Switzerland

31 Jul, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, Berlin, Germany

11 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பிரித்தானியா, United Kingdom

01 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், சென்னை, India, Cergy, France

02 Aug, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், Gonesse, France

01 Aug, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, சுழிபுரம், கனடா, Canada

28 Jul, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு

30 Jul, 2026
மரண அறிவித்தல்

நவாலி வடக்கு, Montreal, Canada

28 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, யாழ்ப்பாணம், London, United Kingdom, மெல்போன், Australia

29 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, நல்லூர், பரிஸ், France

01 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

12 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, புத்துவெட்டுவான், கிளிநொச்சி, Brampton, Canada

31 Jul, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை கிழக்கு, யாழ்ப்பாணம்

26 Jul, 2021
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சூரிச், Switzerland

30 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

27 Jul, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US