அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலாளர் ஜனாதிபதியுடன் முக்கிய பேச்சு

Anura Kumara Dissanayaka Sri Lanka United States of America Tourism
By Rakesh Jun 23, 2026 07:00 AM GMT
Report

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்கச் செயலாளர் பால் கபூர், நேற்று(22.06.2026) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவைச் சந்தித்து இருதரப்புப் பேச்சுகளை முன்னெடுத்துள்ளார்.

இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான 77 ஆண்டுகால உறவுகள் இதன்போது விரிவாக நினைவு கூரப்பட்டுள்ளது.

பம்பலப்பிட்டியில் சற்று முன்னர் நடந்த பரபரப்பு - நபரின் விபரீத செயல்

பம்பலப்பிட்டியில் சற்று முன்னர் நடந்த பரபரப்பு - நபரின் விபரீத செயல்

அமைதி ஒப்பந்தம் 

மேலும், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவானது வர்த்தகம், பாதுகாப்பு, முதலீடு, சுற்றுலா மற்றும் மக்கள் தொடர்புகள் போன்ற துறைகளின் ஊடாகச் சிறந்த பன்முக ஒத்துழைப்பாக வளர்ச்சியடைந்துள்ளது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த இருதரப்பு ஒத்துழைப்புகள் குறித்துத் தனது மகிழ்ச்சியை வெளியிட்ட அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலாளர், அந்த ஒத்துழைப்பைத் தொடர்ச்சியாக முன்னோக்கி கொண்டு செல்வதற்கு அமெரிக்கா அர்ப்பணிப்புடன் செயற்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலாளர் ஜனாதிபதியுடன் முக்கிய பேச்சு | Us Assistant Secretary Meets President For Talks

மத்திய கிழக்கில் தற்போது நிலவும் சூழ்நிலைகள் சாதகமான திசையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றமை இதன்போது கவனத்தில் கொள்ளப்பட்டதுடன், ஜூன் 19ஆம் திகதி எட்டப்பட்ட அமைதி ஒப்பந்தம் பிராந்தியத்தை நிலையான அமைதியை நோக்கி இட்டுச் செல்லும் என இரு தரப்பினரும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

அந்தச் சந்தர்ப்பத்தில் இலங்கை பின்பற்றிய மனிதாபிமானக் கொள்கையை நினைவு கூர்ந்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, கடந்த மார்ச் மாதம் இலங்கை கடல் எல்லைக்கு அருகில் விபத்துக்குள்ளான இரு கப்பல்களுக்குச் சட்டபூர்வமான அடிப்படையில் மனிதாபிமான உதவிகளை வழங்க இலங்கை நடவடிக்கை எடுத்தது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதற்காக இலங்கை எடுத்த காத்திரமான நடவடிக்கைகளை அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலாளர் இதன்போது வெகுவாகப் பாராட்டியுள்ளார்.

சற்றுமுன்னர் நாடாளுமன்றத்தில் பதற்றமான சூழ்நிலை! சபை நடவடிக்கைகள் அவசரமாக ஒத்திவைப்பு

சற்றுமுன்னர் நாடாளுமன்றத்தில் பதற்றமான சூழ்நிலை! சபை நடவடிக்கைகள் அவசரமாக ஒத்திவைப்பு

வர்த்தக ஒத்துழைப்பு

அத்துடன், பிராந்தியத்தின் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்காக இலங்கை தனது அதிகபட்ச ஆதரவை எப்போதும் வழங்கும் என்றும் ஜனாதிபதி இதன்போது உறுதியளித்துள்ளார்.

இலங்கையின் ஏற்றுமதியில் தனி நாடாகப் பெரும் பங்கை அமெரிக்கா கொண்டுள்ள நிலையில், இரு நாடுகளுக்கும் இடையில் நிலவும் வர்த்தக ஒத்துழைப்பை இரு தரப்பினருக்கும் பயனளிக்கும் வகையில் மேம்படுத்துவது குறித்தும், இலங்கைக்கு விதிக்கப்பட்டுள்ள தீர்வை வரிகள் குறித்தும் இதன்போது பிரதான கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலாளர் ஜனாதிபதியுடன் முக்கிய பேச்சு | Us Assistant Secretary Meets President For Talks

இலங்கையைப் போன்ற சிறிய பொருளாதாரத்தைக் கொண்ட ஒரு நாட்டை, அமெரிக்கா போன்ற பாரிய பொருளாதாரத்தைக் கொண்ட ஒரு நாட்டுடன் ஒப்பிட முடியாது என்றும், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக இடைவெளியைக் குறைப்பது கடினமான காரியம் என்றும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையிலான புதிய வர்த்தக ஒப்பந்தத்தின் பணிகளை விரைவில் நிறைவு செய்வது அவசியமானது என்றும் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து இரு தரப்பினரும் உடன்பாடுகளை எட்டியுள்ளனர்.

இந்த விசேட சந்திப்பில், தொழில் அமைச்சரும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க ஆகியோருடன், இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகத்தின் பதில் தூதுவர் ஜேன் ஹாவல், அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் சிரேஷ்ட பொருளாதார நிகழ்ச்சித்திட்ட முகாமையாளர் மெத்தியூ ரிட்ஜ்வே, அமெரிக்கத் தூதரகத்தின் அரசியல் பிரிவின் தலைவர் ஷைலஜா கிம் உள்ளிட்ட உயர்மட்டப் பிரதிநிதிகள் குழுவினர் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பில் விவசாயிகளின் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்

மட்டக்களப்பில் விவசாயிகளின் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்

6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு 12ம் வட்டாரம், Jaffna, நயினாதீவு, London, United Kingdom

02 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Scarborough, Canada

24 Jul, 2022
43ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு

17 Jul, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் வடக்கு, சூரிச், Switzerland

08 Aug, 2020
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Toronto, Canada

31 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
மரண அறிவித்தல்

Toronto, Canada, Maple, Canada

03 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Jaffna, Newbury Park, United Kingdom

04 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
அகாலமரணம்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US