மத்திய கிழக்கில் ஆரம்பமான பலப்பரீட்சை! உலக யுத்தமாக மாறுமா என்ற அச்சம்...
அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது இன்று(28) ஆரம்பித்துள்ள தாக்குதல் மத்திய கிழக்கில் உச்ச கட்ட போர் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே இரண்டு நாடுகளிடையேயும் போர் பதற்றம் காணப்பட்ட நிலையில் இன்று தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இஸ்ரேலும் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், மூன்றாம் உலகயுத்தமாக மாறுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
ஈரானைச் சேர்ந்த பல மூத்த அதிகாரிகள் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் தெரிவித்துள்ளன.
பல நாடுகளும் அவர்களது நாட்டு குடிமக்களை பாதுகாப்பாக இருக்குமாறு தெரிவித்துள்ளது.
மேலும், இலங்கையில் பல பகுதிகளில் மக்கள் எரிபொருளுக்காக வரிசையில் நிற்பதை காணக்கூடியதாக உள்ளது.
இது தொடர்பான செய்திகளை எடுத்து வருகின்றது News Insight நிகழ்ச்சி..
முதல் நாளிலேயே தடுமாறிய ட்ரம்பின் ஹார்முஸ் முற்றுகை... அதிரடியாகக் கடந்த ஈரான் கப்பல்கள் News Lankasri
என்னை நிம்மதியா விடு, எதாவது பண்ணிக்க போறேன்.. சின்னமருமகள் சீரியல் நடிகை ஸ்வேதா கண்ணீர் வீடியோ Cineulagam
கவனத்தை திருப்ப முயற்சிக்கும் ரஷ்யா., உக்ரைனுக்கு 1.2 லட்சம் ட்ரோன்களை அனுப்பும் பிரித்தானியா News Lankasri
முடிவுக்கு வரும் ஈரான் போர் நிறுத்தம்... மத்திய கிழக்கில் படைகளைக் குவிக்கும் அமெரிக்கா News Lankasri