"இஸ்லாமியர் கூறுவதைப்போல இருந்தது..!" ட்ரம்பை அச்சத்தில் ஆழ்த்திய ஈரானில் இருந்து வந்த செய்தி

Donald Trump United States of America Iran Middle East
By Sajithra Apr 06, 2026 09:39 AM GMT
Report

ஈரானின் தென்மேற்கு மலைப்பகுதிகளில் மாயமான அமெரிக்க விமானப்படை அதிகாரி, நீண்ட நேரத்திற்குப் பிறகு தனது தகவல் தொடர்பு சாதனத்தைப் பயன்படுத்தியபோது, அமெரிக்காவில் பதற்றம் ஏற்பட்டதாக ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். 

அமெரிக்காவில் உள்ள பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அது சந்தேகத்தையே ஏற்படுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது. 

அவர் அனுப்பிய செய்தி மிகவும் சுருக்கமாகவும், எதிர்பாராத விதமாகவும் இருந்ததால், அது ஈரானியப் படைகளின் ஒரு சதித் திட்டமாக (Trap) இருக்கலாம் என அமெரிக்கா பாதுகாப்பு துறை அஞ்சியுள்ளது. 

அத்துடன், குறித்த விமானி அனுப்பிய செய்தி, "ஒரு இஸ்லாமியர் கூறுவதைப்போல இருந்தது" என்று அமெரிக்க அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். 

ஈரானுக்கு இறுதி கெடு! வான்வழி தாக்குதலில் சிதறிய குடியிருப்பு கட்டடம் - 13 பேர் பலி

ஈரானுக்கு இறுதி கெடு! வான்வழி தாக்குதலில் சிதறிய குடியிருப்பு கட்டடம் - 13 பேர் பலி

விமானி அனுப்பிய செய்தி.. 

ட்ரம்ப் இந்தச் சம்பவம் குறித்து சர்வதேச தளம் ஒன்றிற்கு தெரிவிக்கையில், விமானி அனுப்பிய செய்தி குறித்து ஒரு சர்ச்சைக்குரிய தகவலைப் பகிர்ந்துள்ளார்.

"இஸ்லாமியர் கூறுவதைப்போல இருந்தது..!" ட்ரம்பை அச்சத்தில் ஆழ்த்திய ஈரானில் இருந்து வந்த செய்தி | Us Airman Radio Message Sparked Fear In Washington

"விமானி தனது தகவல் உபகரணத்தில் 'கடவுளுக்கே வல்லமை உரித்தாகுக' (Power be to God) என்று கூறினார். அது ஒரு இஸ்லாமியர் கூறுவதைப்போல இருந்தது" என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், அந்த அதிகாரி மிகவும் மதப்பற்றுள்ளவர் என்பதால் அத்தகைய வார்த்தைகளைப் பயன்படுத்தியிருக்கலாம் என்று பின்னர் விளக்கப்பட்டது.

இது குறித்து அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் குறிப்பிடுகையில், அந்த விமானி "God is good" (கடவுள் நல்லவர்) என்ற வார்த்தைகளையே பயன்படுத்தியதாகத் தெளிவுபடுத்தினார்.

தனது F-15E ஸ்ட்ரைக் ஈகிள் போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட பிறகு, அந்த ஆயுதக் கட்டமைப்பு அதிகாரி (Weapons Systems Officer) ஈரானின் கரடுமுரடான மலைப்பகுதிகளில் குதித்தார்.

அவரிடம் ஒரு தகவல் தொடர்பு சாதனம், ஒரு கண்காணிப்பு பீக்கன் (Tracking Beacon) மற்றும் ஒரு கைத்துப்பாக்கி மட்டுமே இருந்துள்ளன. ஈரானியப் படைகள் தன்னைத் தேடி வருவதை உணர்ந்த அவர், ஒரு மலை இடுக்கிற்குள் ஒளிந்துகொண்டார்.

பாரியளவில் எரிவாயு விலை உயர்வு: மற்றுமொரு விலை அதிகரிப்பு குறித்து சற்றுமுன் வெளியான அறிவிப்பு

பாரியளவில் எரிவாயு விலை உயர்வு: மற்றுமொரு விலை அதிகரிப்பு குறித்து சற்றுமுன் வெளியான அறிவிப்பு

7,000 அடி உயரத்தில் உயிருக்கு போராட்டம்

எதிரிப் படைகளிடம் சிக்காமல் இருக்க, சுமார் 7,000 அடி உயரமுள்ள ஒரு மலைத்தொடர் வழியாக அவர் தொடர்ந்து பயணித்துள்ளார். 

"இஸ்லாமியர் கூறுவதைப்போல இருந்தது..!" ட்ரம்பை அச்சத்தில் ஆழ்த்திய ஈரானில் இருந்து வந்த செய்தி | Us Airman Radio Message Sparked Fear In Washington

அமெரிக்காவால் கூட 24 மணிநேரத்திற்கும் மேலாக அவரது இருப்பிடத்தைக் கண்டறிய முடியவில்லை.

இந்நிலையில், மத்திய புலனாய்வு, மீட்பு இறுதியில், தனது "தனித்துவமான திறன்களைப்" பயன்படுத்தி, மலைப்பகுதிகளில் நகர்ந்து கொண்டிருந்த அந்த விமானியின் இருப்பிடத்தைக் கண்டறிந்துள்ளது. இந்தத் தகவல் உடனடியாக வெள்ளை மாளிகைக்கும் பென்டகனுக்கும் பகிரப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து, சனிக்கிழமை இரவு, ஒரு சிறப்பு அதிரடிப் படை (Special Forces) இரகசியமாக ஈரானுக்குள் இறக்கப்பட்டு, அந்த வீரரை மீட்டெடுக்க முடிந்துள்ளது. 

இந்த மீட்புப் பணியை அறிவித்த ட்ரம்ப், தனது 'ட்ரூத் சோசியல்' பக்கத்தில் அந்த வீரரை "துணிச்சலான போராளி" என்று புகழ்ந்துள்ளார்.

"எதிரி நாடுகளின் எல்லைக்குள் ஆழமாகச் சென்று, இரண்டு அமெரிக்க விமானிகள் தனித்தனியாக மீட்கப்பட்டது, இராணுவ வரலாற்றில் இதுவே முதல் முறை," என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இரணைமடு குளத்திற்கு பொறுப்பாக புதிய நீர்ப்பாசன பொறியியலாளர்

இரணைமடு குளத்திற்கு பொறுப்பாக புதிய நீர்ப்பாசன பொறியியலாளர்

மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US