இரணைமடு குளத்திற்கு பொறுப்பாக புதிய நீர்ப்பாசன பொறியியலாளர்
Kilinochchi
Northern Province of Sri Lanka
By Sudaron
கிளிநொச்சி- இரணைமடு குளத்திற்கு பொறுப்பாக புதிய நீர்ப்பாசன பொறியியலாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தநிலையில் இன்று(6.4.2026) அவர் தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.
பதவி உயர்வு
கிளிநொச்சி நீர்ப்பாசன தினக்களத்தின் கீழ் உள்ள இரணைமடு குளத்தின் நீர்ப்பாசன பொறியலாளராக பணியாற்றிய பொறியியலாளர் கை.பிரகாஷ் பதவி உயர்வு பெற்று மாவட்ட பிரதி நீர்ப் பாசன பொறியியலாளராக கடமைகளை பொறுப்பேற்றார்.

இதன் பின்னர் வெற்றிடமாக காணப்பட்ட இரணைமடுக்குளத்துக்கான பொறியியலாளர் கே. சுஜீவன் இன்றைய தினம் தமது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.
இலங்கை முழுவதும் உயர் வெப்பநிலை எச்சரிக்கை நிலை..! நாளை ஏற்படவுள்ள மாற்றம் - மக்களுக்கு அவசர அறிவுறுத்தல்
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரிகள் நூல் வெளியீட்டு விழாவில் ...! ரில்வின் சில்வா வெளியிட்ட தகவல்
Mrs. M. Angaleeswari
4.9 70 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 5 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 15 Reviews
தெறிக்கும் மண்டாடி பட வசூல் வேட்டை... நடிகர் சூரி ரசிகர்களுக்கு வெளியிட்ட இன்ப அதிர்ச்சியான தகவல் Cineulagam
ரூ.17.5 கோடி வீட்டின் பால்கனியில் விவசாயம் செய்யும் நடிகர் மாதவன் - நீங்களும் செய்ய 5 எளிய வழிகள் இதோ! Manithan
Flydubai தாக்குதல் சம்பவம்... விமானி ஸ்மித் மச்சாரை காப்பாற்றியதை வெளிப்படுத்திய பல் மருத்துவர் News Lankasri
கனடாவை உலுக்கிய துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் அதிர்ச்சி திருப்பம்: வெளிவரும் புதிய தகவல் News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US