பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!
Sri Lanka
Department of Examinations Sri Lanka
Technology
By Laksi
இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் இணைய மூலமான சான்றிதழ் வழங்கும் சேவை அடுத்த இரண்டு நாட்களுக்குச் செயற்படாது எனப் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதற்கமைய, நாளை (07.11.2026) மற்றும் நாளை மறுதினம் (08.11.2026) ஆகிய இரண்டு நாட்களுக்கு இந்த இணையவழி சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்படவுள்ளது.
தற்காலிகமாக இடைநிறுத்தம்
இணையவழி சான்றிதழ் வழங்கும் சேவை தொடர்பான தகவல் அமைப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் புதுப்பித்தல் பணிகள் காரணமாகவே இந்த இரு நாட்களிலும் இச்சேவையைப் பெற்றுக்கொள்ள முடியாது எனப் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எனவே, பொதுமக்கள் இந்தத் தற்காலிக சேவைத் தடையை கவனத்தில் கொள்ளுமாறு திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
4.9 10 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 53 Reviews
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US