யூரியா முறைகேடாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக அக்கராயன் குள கமநல சேவை குழுவின் தலைவர் குற்றச்சாட்டு

Kilinochchi Government Of Sri Lanka
By Sudaron Jun 08, 2022 12:38 PM GMT
Report

கிளிநொச்சி - அக்கராயன் கமநல சேவை நிலையத்தில் கையிருப்பிலிருந்த 1500 கிலோகிராம் யூரியா மாவட்ட கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் ஊடாகவே முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டு இருப்பதாக அக்கராயன் குளம் கமநல சேவைக் குழுவின் தலைவர் ம.புவனேந்திரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்திற்கான மாவட்ட விவசாய ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் இன்று கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் சூம் தொழிநுட்பம் மூலமும் நேரடியாகவும் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த விவசாய அமைப்புக்களின் பிரதிநிதி, அக்கராயன் கமநல சேவை நிலையத்திலிருந்து உரம் கொண்டு செல்லப்பட்ட விடயத்தைப் பெரிதுபடுத்த வேண்டாம், உங்களுக்குத் தேவையான உரத்தை நாங்கள் தருகிறோம் என மாவட்ட கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் கூறியதாக அக்கராயன் குளம் கமநல சேவைக் குழுவின் தலைவர் பகிரங்கமாகக் குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.

யூரியா முறைகேடாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக அக்கராயன் குள கமநல சேவை குழுவின் தலைவர் குற்றச்சாட்டு | Urea Misused Chairman Of Akkarayan Pond

இந்த விடயம் தொடர்பாக மாவட்ட உதவி ஆணையாளர் அவர்களைத் தொடர்பு கொள்ளப் பல தடவை முற்பட்ட போதும் பதிலளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முறைகேடாக பயன்படுத்தப்பட்ட யுரியா

இதேவேளை கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள கமநல சேவை நிலையங்களில் இரசாயன உர விநியோகம் நிறுத்தப்பட்டதன் பின்னர் கையிருப்பிலிருந்த சுமார் 63 மெட்ரிக் தொன் இரசாயன உரம் கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளரின் துணையுடனே இவ்வாறு மாயமாகி இருப்பதாக பல்வேறு தரப்புகளும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இலங்கை அரசாங்கத்தின் இரசாயன உர பயன்பாட்டை நிறுத்தி சேதன உரத்தைப் பயன்படுத்தும் திட்டம் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இதனையடுத்து இரசாயன உர விநியோகம் கிளிநொச்சி மாவட்ட கமநல சேவைகள் நிலையங்களுடாக நிறுத்தப்பட்டன.

யூரியா முறைகேடாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக அக்கராயன் குள கமநல சேவை குழுவின் தலைவர் குற்றச்சாட்டு | Urea Misused Chairman Of Akkarayan Pond

இதன் பின்னர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5ஆம் திகதி கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தலைமையில் நடைபெற்ற மாவட்ட விவசாய குழுக் கூட்டத்தில் சுமார் 63 மெற்றிக் தொன் இரசாயன உரம் கையிருப்பில் இருப்பதாக மாவட்ட கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளரால் தெரிவிக்கப்பட்டது.

அதாவது 16.25 மெட்ரிக் டன் யூரியா, 23.45மெற்றிக்தொன் ரீ எஸ் பி, 23.21 மெற்றிக் தொன் எம்.ஓ.பி ஆகியன முழங்காவில், அக்கராயன், இராமநாதபுரம், கிளிநொச்சி, புளியம்பொக்கனை ஆகிய கமநல சேவை நிலையங்களில் கையிருப்பிலிருந்தன.

இவ்வாறு கையிருப்பிலிருந்த இரசாயன உரம் இப்பொழுது மாயமாகி உள்ளன. அக்கராயன் கமநல சேவை நிலையத்திலிருந்த யூரியா உரத்தைக் கொண்டு சென்றமை தொடர்பில் எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நேற்று முன்தினம் முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல்

நுணாவில், சாம்பல்தீவு

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் மேற்கு, Jaffna, கோண்டாவில் மேற்கு, Markham, Canada

24 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, நெதர்லாந்து, Netherlands

26 Apr, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, Toronto, Canada

27 Mar, 2026
மரண அறிவித்தல்

மன்னார், யாழ்ப்பாணம்

22 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், பொகவந்தலாவை, London, United Kingdom

26 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கெருடாவில், Newbury Park, United Kingdom

26 Apr, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, London, United Kingdom

26 Apr, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, சூரிச், Switzerland

25 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, திருச்சி, India

25 Apr, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada

19 Apr, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, Paris, France, Toronto, Canada

25 Apr, 2025
மரண அறிவித்தல்

நெல்லியடி, Toronto, Canada

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US