ஒரு நேர உணவு - நான் இறந்தால் என் பிள்ளைகளை யார் பார்ப்பது..! 85 வயது தாயின் கண்ணீர்
Sri Lankan Tamils
Tamils
Sri Lankan Peoples
By Mayuri
தமிழர் தாயகப் பகுதிகளில் உள்ள ஒவ்வொரு ஊர்களிலும் இருக்கக் கூடிய பிரச்சினைகளை உங்கள் கண்முன்கொண்டு வருவது உறவுப்பாலம் நிகழ்ச்சி.
அந்த வகையில் வளர்ந்த இரு மனநலம் குன்றிய பிள்ளைகளுடன், ஒருவேளை உணவிற்கே கஷ்டப்படும் 85 வயது தாயின் கண்ணீரை சுமந்து வருகிறது இந்த காணொளி.
நான் இறந்து விட்டால் என் பிள்ளைகள் இருவரையும் யார் பார்ப்பது என கூறி தன் வேதனைகளை எண்ணி அந்த தாய் கதறுவது நம் கண்களிலும் கண்ணீரை வரவழைக்கிறது.
இது தொடர்பான விரிவான தொகுப்புடன் வருகிறது உறவுப்பாலம் நிகழ்ச்சி,
| இவர்களுக்கு உதவி செய்ய விரும்பினால் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும் +94212030600/ +94767776363 |
Mrs. M. Angaleeswari
4.8 59 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
FIFA உலகக் கிண்ணம்... குழுச் சுற்றில் கட்டாயம் பார்க்க வேண்டிய ஐந்து முக்கிய ஆட்டங்கள் News Lankasri
90 வயதை தொடவிருக்கும் நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி.. தள்ளாடும் வயதிலும் எப்படி ஆரோக்கியமாக இருக்கிறார் தெரியுமா? இதோ அந்த ரகசியம் Cineulagam
பிரித்தானியாவை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ள இலங்கையர்: கர்ப்பிணி மனைவியின் அச்சம் News Lankasri
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US