24 ஆண்டுகள் போராளியாக இருந்த ஒருவர் வீதியில் படும் அவலத்தின் கண்ணீர் சுமந்த கதை (VIDEO)
இப்படி வறுமையில் வாழும் இவர்களின் துன்பங்களும், துயரங்களும் குறித்து இன்னும் சொல்லப்படாதவை ஏராளம். ஆனால், அவை இன்னமும் திரைக்குப் பின்னால் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றன.
இலங்கையின் இனப்போராட்ட யுத்தமும், இரத்த வரலாறும் முடிவுக்கு வந்து 13 வருடங்கள் கடந்தும் எமது முன்னாள் போராளிகளின் கண்ணீர் பயணம் மட்டும் எம்மண்ணில் தொடர்ந்துக்கொண்டே செல்கின்றது.
அந்த வகையில், 1998 - 2009 ஆம் ஆண்டு வரை இனவிடுதலைக்காக களமுனையில் இருந்து போராடிய முன்னாள் போராளியொருவர் வாழ்வாதாரமின்றி யாசகம் பெற்று வாழ்ந்து வரும் வலி சுமந்த கதையை சுமந்து வருகின்றது எமது உறவுப்பாலம் நிகழ்ச்சி.
உதவ யாருமின்றி,உணவின்றி எறிகுண்டு காயங்களை உடலில் சுமந்தவாறு தனது வாழ்வில் எதிர்நோக்கும் பிரச்சினைகளை ஐ.பி.சி தமிழின் 'உறவுப்பாலம்' என்ற காணொளி ஊடாக முன்னாள் போராளியொருவர் பகிர்ந்துக்கொண்டுள்ளார்.
இவர்களுக்கு உதவி செய்ய விரும்பினால் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும் WhatsApp / Viber - +94767776363 / +94212030600
| 2009 ஆம் ஆண்டு காயப்பட்டு மூன்று ஆண்டுகள் குடும்பமின்றி தவித்த தாயின் வலி சுமந்த பயணம் |
6 நாள் முடிவில் துருவ் விக்ரமின் பைசன் திரைப்படம் செய்துள்ள வசூல்... எத்தனை கோடி தெரியுமா? Cineulagam