2009 ஆம் ஆண்டு காயப்பட்டு மூன்று ஆண்டுகள் குடும்பமின்றி தவித்த தாயின் வலி சுமந்த பயணம் (VIDEO)
முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தில் உறவுகளை இழந்து செல் தாக்குதலினால் பாதிக்கப்பட்டு வாழ்க்கையை இழந்த எத்தனையோ உறவுகள் எம்மத்தியில் இன்றும் சொல்லொண்ணா துயரங்களுடன் வாழ்ந்துக்கொண்டு தான் இருக்கின்றார்கள்.
இப்படி வறுமையில் வாழும் இவரின் துன்பங்களும், துயரங்களும் குறித்து இன்னும் சொல்லப்படாதவை ஏராளம். ஆனால், அவை இன்னமும் திரைக்குப் பின்னால் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றன.
அந்த வகையில்,2009 ஆண்டு இறுதி யுத்தத்தில் காயப்பட்டு மூன்று ஆண்டுகள் குடும்பமின்றி தவித்த தாயொருவர் எறிகுண்டுகளை உடலில் சுமந்தவாறு தனது வாழ்வில் எதிர்நோக்கும் பிரச்சினைகளை ஐ.பி.சி தமிழின் 'உறவுப்பாலம்' என்ற காணொளி ஊடாக இவ்வாறு பகிர்ந்துக்கொண்டுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களை தாங்கி வருகின்றது எமது ஐ.பி.சி தமிழின் உறவுப்பாலம் நிகழ்ச்சியின் விசேட தொகுப்பு,
இவர்களுக்கு உதவி செய்ய விரும்பினால் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும் WhatsApp / Viber - +94767776363 / +94212030600





அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 37 நிமிடங்கள் முன்

அந்த முடிவுக்கு வரவில்லை என்றால்... இந்தியா பேரிழப்பை சந்திக்கும்: அமெரிக்கா அடுத்த மிரட்டல் News Lankasri

தமிழகத்தில் டாப் டக்கர் வசூல் வேட்டை செய்துள்ள சிவகார்த்திகேயனின் மதராஸி.. மொத்த வசூல் விவரம் Cineulagam
