ஜேர்மனியில் வெகுவிமர்சையாக இடம்பெற்ற உறவின் ஒளி நிகழ்ச்சி (VIDEO)
2023ஆம் ஆண்டை கொண்டாடும் முகமாக ஜேர்மனியில் உறவின் ஒளி நிகழ்வு வெகுவிமர்சையாக இடம்பெற்றுள்ளது.
ஜேர்மன் Dortmund இல் உறவின் ஒளி விசேட இசை நிகழ்ச்சி பெருந்திரலானோரின் பங்குப்பற்றுதலுடன் நடைபெற்றுள்ளது.
டோட்மூன்ட் நகரில் இடம்பெறும் இந்த நிகழ்வில் புலம்பெயர் தமிழ் கலைஞர்கள் உட்பட பல ஜனரஞ்சக கலைஞர்கள் பங்கேற்று சிறப்பித்துள்ளனர்.
குறித்த நிகழ்வு ஐபிசி தமிழின் ஊடக அனுசரணையுடன் இடம்பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.