QR குறியீட்டை பதிவு செய்ய முடியாதவர்களுக்கு தீர்வு! அரசாங்கத்தின் அறிவிப்பு வெளியானது

Fuel Price In Sri Lanka Sri Lankan Peoples Sri Lanka Fuel Crisis National Fuel Pass
By Benat Mar 17, 2026 07:33 AM GMT
Report

புதிய இணைப்பு

எரிபொருள் QR அமைப்பில் நிலவிய தொழில்நுட்ப சிக்கல்கள் தீர்க்கப்பட்டு 5.1 மில்லியனுக்கும் அதிகமான வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன அறிவித்துள்ளார்.

இந்த அமைப்பின் 95% தொழில்நுட்பச் சிக்கல்கள் தீர்க்கப்பட்டு, பயனர்களுக்குத் தடையற்ற அணுகல் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.

இன்று காலை 9 மணிக்கிடையிலான நிலவரப்படி, இதற்கு முன்னர் பதிவு செய்யப்படாத 439,997 வாகனங்கள் இந்த அமைப்பில் இணைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

தற்போது சுமார் 5,094,566 பயனர்கள் இந்த கியூஆர் குறியீட்டு அமைப்பைப் பயன்படுத்தி வருகின்றனர் எனவும், இவை எரிபொருள் பயன்பாட்டில் ஒரு சீரான அதிகரிப்பை பிரதிபலிக்கின்றதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

முதலாம் இணைப்பு 

நாடு முழுவதும் மீண்டும் செயற்படுத்தப்பட்டுள்ள எரிபொருள் QR அமைப்பில் பதிவு செய்வதில் ஏற்பட்ட சிக்கல்கள்கள் தற்போது தீர்க்கப்பட்டுள்ளதாக டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்துள்ளார். 

வாகன உரிமை பரிமாற்றங்கள் மற்றும் தொலைபேசி எண்கள் உள்ளிட்டவற்றில் சிக்கல்கள் ஏற்பட்டிருந்தன. 

இந்த நிலையில்,  குறித்த சிக்கல் நிலை தொடர்பில் தற்போது தீர்வு காணப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார். 

QR குறியீட்டினை பதிவு செய்ய இங்கே அழுத்தவும்..  https://fuelpass.gov.lk/

இலங்கைக்கு மீண்டுமொரு பொருளாதார அதிர்ச்சி! எரிபொருள் விலையில் நேரடி தாக்கம்

இலங்கைக்கு மீண்டுமொரு பொருளாதார அதிர்ச்சி! எரிபொருள் விலையில் நேரடி தாக்கம்

எரிபொருள்  பற்றாக்குறை

அத்துடன், ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட வாகனங்களை, அமைப்பில் இருந்து அகற்றுவது தொடர்பான கட்டமைப்பும்  திருத்தப்பட்டு, செம்மைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 

இதன்படி,  வாகனங்களின் முந்தைய உரிமையாளர்கள் தங்கள் கணக்குகளிலிருந்து அந்த வாகனங்களை இலகுவாக அகற்ற முடியும்.

முந்தைய உரிமையாளரின் கணக்கிலிருந்து ஒரு வாகனம் அகற்றப்பட்டவுடன், புதிய உரிமையாளரால் சிக்கல்கள் இல்லாமல் அதைப் பதிவு செய்ய முடியும்.

QR குறியீட்டை பதிவு செய்ய முடியாதவர்களுக்கு தீர்வு! அரசாங்கத்தின் அறிவிப்பு வெளியானது | Sri Lanka Fuel Qr Code System

கூடுதலாக, எரிபொருள் நிலைய ஊழியர்கள் மற்றும் உரிமையாளர்களுக்கான QR குறியீடு அமைப்பு குறித்த பயிற்சி திட்டங்கள் தற்போது சுமூகமான செயல்பாடுகளை உறுதி செய்வதற்காக நடந்து வருகின்றன.

எரிபொருள் பற்றாக்குறை குறித்து தேவையற்ற பீதியை பரப்பவோ அல்லது அமைப்பு குறித்து தவறான தகவல்களை உருவாக்கவோ வேண்டாம் என்று பிரதி அமைச்சர் வீரரத்ன பொதுமக்களை வலியுறுத்தியுள்ளார். 

அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இந்த QR  திட்டத்தின்  பயன்பாட்டை திறம்பட முன்னெடுப்பதற்கு  பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

எரிபொருள் விநியோகத்தில் QR முறைமை - பேக்கரி உரிமையாளர்களுக்கு கடும் சிரமம்

எரிபொருள் விநியோகத்தில் QR முறைமை - பேக்கரி உரிமையாளர்களுக்கு கடும் சிரமம்

இலங்கையில் அறிவிக்கப்பட்டுள்ள விசேட அரச விடுமுறை தினங்களில் நடைமுறைக்கு வரும் தடை

இலங்கையில் அறிவிக்கப்பட்டுள்ள விசேட அரச விடுமுறை தினங்களில் நடைமுறைக்கு வரும் தடை

மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, சென்னை, India, Muscat, Oman

03 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

இணுவில் கிழக்கு, Langenthal, Switzerland

31 Jul, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

03 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சூரிச், Switzerland

30 Jul, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Lugano, Switzerland

04 Aug, 2019
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கனகாம்பிகைக்குளம்

02 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 5ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, சென்னை, India

03 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு

03 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், பிரித்தானியா, United Kingdom, மானிப்பாய், கொழும்பு, Uganda

02 Aug, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, திருவையாறு

03 Aug, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
மரண அறிவித்தல்

அரியாலை, ஜேர்மனி, Germany

30 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, யாழ்ப்பாணம், London, United Kingdom, மெல்போன், Australia

29 Jul, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US