மாடுகளை போல மலையக மக்களை நடத்தும் அரசு - சபையில் ஆத்திரமடைந்த ஜீவன் தொண்டமான்
Jeevan
Government Of Sri Lanka
Jeevan Thondaman
By Sajithra
மலையக மக்களை இரண்டாம் தரமாக அரசாங்கம் நடத்தியதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற அமர்வின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும் அவர் கூறுகையில், ”மலையகத்தில் உள்ள சிவில் அமைப்புக்கள் சேர்ந்து ஒரு ஆவணத்தை முன்னெடுத்தன. அவற்றை அரசாங்கம் பொருட்படுத்தவில்லை.
நோர்வூட் பிரதேச செயலகத்தை ஹட்டனிற்கு மாற்றுவது தற்காலிகமா அல்லது நிரந்தரமா? அரசின் வர்த்தானி மூலமாக வர்த்தமானியை வெளியிட வேண்டும்” எனவும் தெரிவித்தார்.
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 62 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 44 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
ஆயுதப்படைகள் எப்போதும் தயார்., ஈரான் விடுத்த எச்சரிக்கைக்கு பிரித்தானியா கொடுத்த பதில் News Lankasri
தமிழகத்தில் முதல் நாளில் மாஸ் வசூல் வேட்டை செய்துள்ள விஜய்யின் ஜனநாயகன்... எத்தனை கோடி தெரியுமா? Cineulagam
4ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US