இணையத்தில் வேகமாக பகிரப்படும் இலங்கை தமிழ் பெண்ணின் பாடல்(Video)
இந்தியாவின் பிரபல தமிழ் தொலைக்காட்சியால் ஒளிபரப்படவுள்ள இசை நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கான வாய்ப்பை மலையக மாணவியான அசானி பெற்றுள்ளார்.
கண்டி மாவட்டம்- புசல்லாவை, நயப்பன தமிழ் வித்தியாலய மாணவியான அசானி இன்று இந்தியா நோக்கி புறப்பட்டுள்ளார்.
சர்வதேச ரீதியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள குறித்த இசை நிகழ்வில்,மலையக தமிழர்களின் அடையாளமாக பெருந்தோட்ட தொழிலாளியின் பிள்ளையொருவர் பங்கேற்பது மலையக மண்ணுக்கு பெருமை என தெரிவித்துள்ளனர்.
மாணவி அசானி இயல்பாகவே சிறப்பாக பாடும் திறனை பெற்றுள்ளார்.
நயப்பன தமிழ் வித்தியாலயத்தில் நடைபெற்ற பழைய மாணவர் சங்க கூட்டத்தின் நிகழ்வொன்றின்போது குறித்த மாணவி பாடிய பாடல் வலைத்தளங்களில் வைரலானது.
இதனை தொடர்ந்தே குறித்த இசை நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கான வாய்ப்பை மலையக மாணவி அசானி பெற்றுள்ளார்.
வளைகுடாவில் அமெரிக்காவின் கார்க் தீவு மூலோபாயமும் வர்த்தக ஏகோபோகமும் 5 மணி நேரம் முன்
கங்கையில் 12 மணி நேரம் மிதந்த சிறுவன்! உயிர் பிரிவதை வேடிக்கை பார்த்த பெற்றோர்... நடந்தது என்ன? Manithan
ஹார்முஸ் முற்றுகையைக் கைவிடுங்கள்... ஈரானின் அதிரடி நகர்வால் ட்ரம்பிடம் கெஞ்சும் சவுதி அரேபியா News Lankasri
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஜோடியாக நடிக்க கதிர், சரண்யா துரடியின் சம்பளம், எவ்வளவு தெரியுமா Cineulagam