மட்டக்களப்பில் பாதுகாப்பற்ற தொடருந்து கடவை ஊழியர்களால் முன்னெடுக்கப்பட்ட ஆர்பாட்டம்

Batticaloa SL Protest
By Bavan Feb 26, 2024 06:35 PM GMT
Report

மட்டக்களப்பில் பாதுகாப்பற்ற தொடருந்து கடவை ஊழியர்கள் தம்மை பொலிஸ் அடிமையில் இருந்து விடுவிக்குமாறும், வழங்கப்பட்டுவரும் மாதாந்த சம்பளத்தை உயர்த்தி தருமாறும், பணியை நிரந்தரமாக்குமாறு கோரிபணி புறக்கணிப்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த ஆர்ப்பாட்டமானது இன்று (26.02.2024) இரண்டாவது நாளாகவும் மட்டு தொடருந்து நிலையத்தின் முன்னால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு கத்தோலிக்கத் தேவாலயத்திற்கு பிள்ளையானை அழைத்ததால் வெடித்தது பெரும் சர்ச்சை!

மட்டக்களப்பு கத்தோலிக்கத் தேவாலயத்திற்கு பிள்ளையானை அழைத்ததால் வெடித்தது பெரும் சர்ச்சை!

பொருளாதார நெருக்கடி

இதன்போது ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட ஊழியர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், எங்களை பொலிஸார் அடிமைகளாக நடாத்துகின்றனர். நாங்கள் கடந்த 10 வருடத்துக்கு மேலாக இந்த பாதுகாப்பற்ற கடவை ஊழியர்களாக கடமையாற்றி வருகின்றோம்.

இதில் மாதம் 31 நாளும் வேலை செய்தால் 7 ஆயிரத்து 500 ரூபா ஒருநாள் விடுமுறை எடுத்தல் சம்பளத்தில் 500 ரூபாவை வெட்டுவார்கள் தினமும் காலையில் இருற்து இரவு வரை கடமையில் இருக்கவேண்டும்.

மட்டக்களப்பில் பாதுகாப்பற்ற தொடருந்து கடவை ஊழியர்களால் முன்னெடுக்கப்பட்ட ஆர்பாட்டம் | Unsafe Train Crossing Workers Strike In Batticaloa

அங்கு கடவை கேற்றுக்கள் கூட சீரானது இல்லை நாங்கள் அங்கு இருப்பதற்கு கூட சீரான கொட்டகையில்லை. மழையிலும் வெய்யிலிலும் பல்வேறு அளெகரியங்கள் மத்தியில் வேலை செய்துவருகின்றோம்.

இந்த நிலையில் தற்போதைய பொருளாதார நெருக்கடியினால் மாதாந்தம் குடும்பம் ஒன்றின் செலவுக்கு 35 ஆயிரம் ரூபா தேவையான நிலையில் 8 மணிநேர வேலைக்கு நாள் ஒன்றிற்கு 250 ரூபா 31 நாள்வேலை இந்த சம்பளத்துடன் எவ்வாறு வாழமுடியம். எனவே இந்த வேலையை விட்டு நாங்கள் விலகிசெல்வதாக இருந்தால் இந்த சம்பளத்திற்கு ஒருவரை தந்து விட்டு செல்லுமாறு பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மட்டக்களப்பில் பாதுகாப்பற்ற தொடருந்து கடவை ஊழியர்களால் முன்னெடுக்கப்பட்ட ஆர்பாட்டம் | Unsafe Train Crossing Workers Strike In Batticaloa

எனவே வேலையை விட்டு போகவும் முடியாது சம்பளத்தை கூட்டியும் தராமல் பொலிஸார் எங்களை அடிமைகளாக நடாத்துகின்றனர். அரசியல்வாதிகளிடம் முறையிட்டோம் அதற்கு கூட எதுவிதமான தீர்வும் இல்லை நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு மட்டு கருவப்பங்கேணி தொடருந்து தண்டவாளத்தில் தொடருந்துடன் மோதி ஒருவர் உயிரிழந்தார் ஒருவரின் உயிர் வெறும் 250 ரூபாவா? எனவே எங்களுக்கு தீர்வு தரும்வரை இந்த போராடம் தொடரும் என கூறியுள்ளனர்.

இலங்கையர்களால் கடலில் வீசிய கடத்தல் தங்கத்தை தேடும் பணி தோல்வி

இலங்கையர்களால் கடலில் வீசிய கடத்தல் தங்கத்தை தேடும் பணி தோல்வி

பலஸ்தீன அரசியலில் திடீர் திருப்பம் - பதவி விலகிய பிரதமர்

பலஸ்தீன அரசியலில் திடீர் திருப்பம் - பதவி விலகிய பிரதமர்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW


மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிக்குளம், உக்குளாங்குளம்

18 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Kirchheim Unter Teck, Germany

10 Nov, 2024
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Mississauga, Canada, Brampton, Canada

18 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு, Toronto, Canada

15 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Chennai, India, London, United Kingdom

20 Oct, 2016
மரண அறிவித்தல்

அரியாலை, யாழ்ப்பாணம்

17 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை மேற்கு, ஊர்காவற்துறை

18 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US