ஐக்கிய மக்கள் சக்தி இரசாயன உரத்திற்கான தடையை நீக்கும்
Sri lanka
Samagi Jana BalaWegaya
J.C.Alawaththuwala
By Kamel
ஐக்கிய மக்கள் சக்தியின் ஆட்சியில் இரசாயன உரத்திற்கான தடை நீக்கப்படும் என கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.சீ. அலவத்துவல தெரிவித்துள்ளார்.
நாட்டுக்கு இரசாயன உரம் மிகவும் அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இரசாயன உர இறக்குமதியை தடை செய்ததன் மூலம் அரசாங்கம் கடுமையான தீர்மானம் ஒன்றை எடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இந் தடை உத்தரவானது விவசாயிகளை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 4 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US