இலங்கையின் உயர் பாதுகாப்புப் பிரதேசங்கள் பிரகடனம்! ஐ. நா அதிகாரி கடும் அதிருப்தி
இலங்கையில் பொதுக் கூட்டங்களைத் தடைசெய்யும் வகையில் உயர் பாதுகாப்புப் பிரதேசங்கள் பிரகடனம் செய்யப்படுவது தொடர்பில் தாம் கவனம் செலுத்தியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் சுதந்திரத்திற்கான சிறப்பு அறிக்கையாளர் கிளெமென்ட் நியாலெட்சோசி வால்வ் தெரிவித்துள்ளார்.
தமது உத்தியோகப்பூர்வ ருவிட்ட பதிவொன்றிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
#SriLankaProtests I’m very concerned with the declaration of ???? ???????? ????? as areas prohibiting public gatherings. #SriLanka authorities must respect people’s rights to protest& ensure any restrictions, incl. these, are justified, necessary & proportionate. pic.twitter.com/RwHEqFc04G
— UN Special Rapporteur Freedom of Association (@cvoule) September 29, 2022
எதிர்ப்பு தெரிவிப்பதற்கான மக்களின் உரிமைகளை இலங்கை அதிகாரிகள் மதிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், எந்தவொரு கட்டுப்பாடுகளும் நியாயமானது என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

வீட்டிலேயே கார்த்திகா கழுத்தில் தாலி கட்ட சென்ற சேரன், சந்தோஷத்தில் குடும்பம், ஆனால்?- அய்யனார் துணை புரொமோ Cineulagam

சீனா, பாகிஸ்தானுக்கு பெரும் பதற்றம்.... ரூ 2,000 கோடியில் ட்ரோன் உற்பத்தியை மேம்படுத்தும் இந்தியா News Lankasri
