மட்டு போதனா வைத்தியசாலையில் அடையாளம் காணப்படாத சடலங்கள்
Sri Lanka Police
Batticaloa
Hospitals in Sri Lanka
Death
By Bavan
மட்டு போதனா வைத்தியசாலை பிரேத அறையில் 6 மாதங்களுக்கு மேலாக வைக்கப்பட்டுள்ள 3 ஆண்களின் சடலங்களை அடையாளம் காண உதவுமாறு பொதுமக்களிடம் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மட்டு போதனா வைத்தியசாலையில் நோய் காரணமாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 3 ஆண்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து நிலையில், சடலங்கள் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக வைத்தியசாலை பிரேத அறையில் அடையாளம் காண முடியத நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

பொதுமக்களுக்கு பொலிஸார் கோரிக்கை
இவர்கள் தொடர்பாக அடையாளம் தெரிந்தவர்கள், மட்டு தலைமையக பொலிஸ் நிலையத்துடன்
தொடர்பு கொள்ளமாறு பொதுமக்களுக்கு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 8 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 55 Reviews
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US