கிளிநொச்சியில் வெடிக்காத நிலையில் மீட்கப்பட்ட வெடிகுண்டுகள்!
Kilinochchi
Sri Lanka Police Investigation
Northern Province of Sri Lanka
By Kajinthan
கிளிநொச்சி - தட்டுவான் கொட்டி பகுதியில் வெடிக்காத நிலையில் வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
குறித்த வெடிகுண்டுகள் இன்றையதினம்(30) மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேற்குறித்த பகுதியில் நேற்றையதினம்(29) ஒரு வெடிப்பு சம்பவம் இடம்பெற்று இருவர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வெடிகுண்டுகள் மீட்பு
இந்தநிலையில் தட்டுவான் கொட்டி பகுதி முழுவதும் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது வெடிக்காத நிலையில் வெடிகுண்டுகள் காணப்பட்டன.
இந்நிலையில் அதனை மீட்பதற்கு நீதிமன்றத்தின் உத்தரவு பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பல்வேறு குற்றங்களுக்காக சிறையில் அடைக்கப்பட்ட பெண்கள்! சிறைச்சாலை தலைமையகம் வெளியிட்டுள்ள அதிர்ச்சி தகவல்
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 6 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 1 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
சீனாவின் ரகசிய அணு ஆயுத விரிவாக்கம்- மலைப்பகுதியில் புதிய ஆயுத நிலையங்கள் கண்டுபிடிப்பு News Lankasri
பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை ரோஷினிக்கு திருமணம் முடிந்தது... மாப்பிள்ளை யார் தெரியுமா? ஜோடியின் புகைப்படம் இதோ Cineulagam
பிரம்மாண்டமான விஷுவல்ஸ்.. சிவராத்திரி அன்று வெளிவந்த நாகபந்தம் படத்தின் மிரட்டலான டிரைலர்.. Cineulagam
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US