நாட்டில் மீண்டும் ஒரு பாதாள உலகம் உருவாகுவதற்கு வாய்ப்பில்லை: சமந்த வித்யாரத்ன எம்.பி

Sri Lanka Crime Hatton
By Thirumal Sep 08, 2025 12:05 PM GMT
Report

நாட்டில் மீண்டும் ஒரு பாதாள உலகம் உருவாகுவதற்கு இடமில்லை. ஏனென்றால் இப்போது அந்த ஊழல் அரசியல் காலம் முடிந்து விட்டது என பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார்.

ஹட்டனில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இது குறித்து மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர், பாதாள உலகம் தனித்தனியாக செயற்படவில்லை. பாதாள உலகம் அரசியலால் வளர்க்கப்பட்டது.

அனுமதி சட்டங்களை மீறி இயங்கிய மதுபானசாலைக்கு சீல்

அனுமதி சட்டங்களை மீறி இயங்கிய மதுபானசாலைக்கு சீல்

பாதாள உலகம்

பின்னர், நெருக்கடி வந்தபோது, அவர்கள் ஒருவருக்கொருவர் சண்டையிடும் சூழ்நிலையாக மாறியுள்ளது.பாதாள உலகம் இலங்கைக்குள் மட்டுமல்ல, வெளியேயும் இயங்கி வருகின்றது.

நாட்டில் மீண்டும் ஒரு பாதாள உலகம் உருவாகுவதற்கு வாய்ப்பில்லை: சமந்த வித்யாரத்ன எம்.பி | Underworld Emerging Again Sl

இப்போது, அதை நாங்கள் ஒழித்து வருகின்றோம்., ஒவ்வொன்றாக, அதை சுத்தம் செய்வோம். எதிர்வரும் காலங்களில் நாட்டு மக்கள் இதை தெளிவாகக் காண முடியும் என்று நினைக்கிறேன்.

இப்போது பாதாள உலகத்திற்கு மன்னிப்பு இல்லை. எனவே, பாதாள உலகத்தை சுத்தம் செய்வது நிச்சயமாக முன்னெடுக்கப்படும்.

இப்போது, பாதாள உலகம் இலங்கைக்குள் மட்டுமே செயல்படும் ஒன்றல்ல என்பதை யாராலும் புரிந்து கொள்ள முடியும். பாதாள உலகம் இலங்கையை சர்வதேச மட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளது.

அதிகரித்துள்ள சுற்றுலாப் பயணிகளின் வருகை

அதிகரித்துள்ள சுற்றுலாப் பயணிகளின் வருகை

பாதுகாப்பு

பின்னர் அந்த அளவிற்கு பாதாள உலகத்திற்கு யார் உணவளித்தனர்.இந்த அரசாங்கம் இல்லையெனில், பாதாள உலகத்திற்கு என்ன நடக்கும். நாடு அழிக்கப்பட்டு விடும்.

நாட்டில் மீண்டும் ஒரு பாதாள உலகம் உருவாகுவதற்கு வாய்ப்பில்லை: சமந்த வித்யாரத்ன எம்.பி | Underworld Emerging Again Sl

பாதுகாப்பு தொடர்பான முடிவுகளை எடுக்கிறோம். பொதுப் போக்குவரத்திற்கு நிலையான பேருந்துகள் பயன்படுத்தப்படும் ஒரு நிலையை அடைந்துவிட்டோம். அந்த நடவடிக்கைகளை நாம் முன்னோக்கி எடுக்க வேண்டும்.

அதனால் தான் 76 ஆண்டுகளாக தவறான பாதையில் சென்ற ஒரு நாட்டை இரண்டு நாட்களில் சரியான பாதைக்குக் கொண்டுவருவது எளிதான காரியம் அல்ல. நாங்கள் நிச்சயமாக மாற்றுவோம். ஒரு மாற்றத்தை உருவாக்குவோம்.

மூதூரில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கவனயீர்ப்பு போராட்டம்

மூதூரில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கவனயீர்ப்பு போராட்டம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கொக்குவில் கிழக்கு, Farnborough, United Kingdom

26 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, நீராவியடி, யாழ்ப்பாணம், London, United Kingdom

27 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
கண்ணீர் அஞ்சலி

காரைநகர், சுவிஸ், Switzerland

25 Mar, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால்

04 Apr, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், அத்தியடி, நல்லூர், கொழும்பு

28 Mar, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பேர்ண், Switzerland

02 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, சுவிஸ், Switzerland

13 Apr, 2025
மரண அறிவித்தல்

கட்டுடை, Scarborough, Canada

30 Mar, 2026
மரண அறிவித்தல்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சூரிச், Switzerland

26 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, யாழ்ப்பாணம், Toronto, Canada

31 Mar, 2022
11ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், கொழும்பு

01 Apr, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், கொழும்பு

28 Mar, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சில்லாலை, பரிஸ், France

01 Mar, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 5ம் வட்டாரம், Toronto, Canada

31 Mar, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, யாழ்ப்பாணம், Wanstead, United Kingdom

31 Mar, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

15 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Euskirchen, Germany, Coventry, United Kingdom

01 Apr, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, இருபாலை, Bois-Herpin, France

18 Mar, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், சூரிச், Switzerland

25 Mar, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், கோண்டாவில்

30 Mar, 2013
மரண அறிவித்தல்

வல்வெட்டி, ஆவரங்கால்

27 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை தெற்கு, வெள்ளவத்தை

30 Mar, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, இத்தாலி, Italy, London, United Kingdom

01 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, சரவணை கிழக்கு, கந்தர்மடம்

09 Apr, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Le Bourget, France

04 Apr, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US