விரைவில் இலங்கை வரும் உலக உணவுத் திட்டத்தின் தலைவர் - பிரதமர் ட்விட்
United Nations
Ranil Wickremesinghe
Sri Lanka
By Murali
ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவுத் திட்டத்தின் தலைவரை இலங்கைக்கு வருமாறு அழைப்பு விடுத்ததாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
தனது ட்விட்டர் பக்கத்தில் விடுத்துள்ள பதிவொன்றில் பிரதமர் இதனை தெரிவித்துள்ளார்.
பாராட்டு தெரிவித்துள்ள பிரதமர்
இந்நிலையில், தனது அழைப்பை ஏற்று உலக உணவுத் திட்டத்தின் தலைவர் விரைவில் இலங்கை வருகை தர உள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், உலக உணவுத் திட்டம் எமக்கு அளித்த அனைத்து ஆதரவையும் நாங்கள் பாராட்டுவதகாவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
Spoke to @WFPChief of the @WFP today and invited him to visit Sri Lanka. He accepted my invitation and is planning to visit shortly. We appreciate all the support extended to us by the @WFP.
— Ranil Wickremesinghe (@RW_UNP) June 10, 2022
கிளீன் சிறீலங்கா : வலி நிவாரணி அரசியல் 2 நாட்கள் முன்
முத்துக்குமரனை தொடர்ந்து இரண்டு பணப்பெட்டியை தூக்கிய போட்டியாளர்கள்.. யார்யார் தெரியுமா, இதோ Cineulagam
ஒரே நாளில் ரூ 46,485 கோடியை இழந்த தமிழர்... அவரது தற்போதைய சொத்து மதிப்பு ரூ 340,793 கோடி News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US