கடந்த மாதம் இலங்கை வரலாற்றில் முதன்முறையாக எடுக்கப்பட்ட முடிவு! இது ஒரு எச்சரிக்கை - ஐ.நா
கோவிட் வைரஸ் தொற்று நோயினால் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியிலிருந்து ஏற்கனவே அழுத்தத்தில் சிக்கியுள்ள நாடுகள் இலங்கையை போன்ற பொருளாதார ரீதியான கொந்தளிப்பையும் மனித அவலத்தையும் பார்க்கும் அபாயம் உள்ளது என்று ஐ.நா. கூறுகிறது.
இலங்கையில் தற்போது இடம்பெற்று வரும் சோகமான நிகழ்வுகளை நாங்கள் காண்கிறோம் இந்த நெருக்கடியை எவ்வாறு கையாள்வது என்பதை நாடுகளே கண்டுகொள்ள வேண்டும் என்று நினைக்கும் எவருக்கும் இது ஒரு எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று ஐ.நா. அபிவிருத்தி திட்டத்தின் நிர்வாகி அச்சிம் ஸ்டெய்னர் தெரிவித்திருக்கிறார்.
கடந்த மாதம் இலங்கை அதன் வரலாற்றில் முதல் முறையாக கடனை திருப்பிச் செலது்தாமை பற்றிக் குறிப்பிடுகையிலே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,





ஐ.நா வினால் ஈழத் தமிழர்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்க முடியுமா..! 16 மணி நேரம் முன்

புதிய டிராவல்ஸ் தொடங்கிய கதிர், யாருடைய பெயர் வைத்துள்ளார் தெரியுமா?... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam

பாலஸ்தீனத்திற்கு தனி நாடு அங்கீகாரம்: பிரித்தானிய பிரதமர் கீர் ஸ்டார்மர் இன்று முக்கிய அறிவிப்பு News Lankasri
