உக்ரைனில் ரஷ்யர்களின் படுகொலைகள்! சர்வதேச விசாரணைக்கு ஐக்கிய நாடுகள் ஆதரவு!
உக்ரைன் புச்சாவில் ஒரு தேவாலயத்தின் பின்னால் இருந்ததாக கூறப்படும் பொதுமக்கள் கொன்று புதைக்கப்பட்ட புதைகுழி இடத்தை ஐக்கிய நாடுகளின் செயலாளர் என்டோனியோ குட்டெரெஸ் பார்வையிட்டுள்ளார்
இதன்போது சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணை மற்றும் பொறுப்புக்கூறல் அவசியம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயத்தில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை முழுமையாக வரவேற்பதாக கூறியுள்ள அவர், ரஷ்ய கூட்டமைப்பும் இந்த விசாரணைக்கு ஒத்துழைக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
போர்க்குற்றங்களைப் பற்றி பேசும்போது, மிக மோசமான குற்றங்கள் போர் என்பதை எவரும்; மறந்துவிட முடியாது என்றும் குட்டரெஸ் குறிப்பிட்டார்.
இதேவேளை புச்சாவில் புதைக்குழிகளை பார்வையிட முன்னர் ஜனாதிபதி ஸெலென்ஸ்கியை குட்டரெஸ் சந்தித்தார்.

அரக்கனை கொன்று விட்டேன் - முன்னாள் டிஜிபியை கொலை செய்து விட்டு மனைவி பகீர் வாக்குமூலம் News Lankasri

ஆடுகளம் தொடரை தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பாக போகும் புதிய தொடர்.. நடிகர்கள், சீரியல் பெயர் இதோ Cineulagam

குட் பேட் அக்லி படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது பிரியா வாரியர் இல்லை! வேறு யார் தெரியுமா Cineulagam
