இரசாயன ஆயுத தாக்குதல் நடத்தும் இஸ்ரேல்! ஐநா சபையில் லெபனான் அதிர்ச்சி முறைப்பாடு

United Nations United States of America Israel Lebanon
By Amal Jun 14, 2026 03:34 PM GMT
Report

அமெரிக்கா மத்தியஸ்தம் வகிக்கும் வொஷிங்டன் போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைகளைச் சீர்குலைக்கும் நோக்கில், இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் லெபனானின் தெற்கு எல்லைப் பகுதிகளில் தடைசெய்யப்பட்ட இரசாயன களைக்கொல்லிகளை வான்வழியாகத் தெளித்து வருவதாக ஐநா பாதுகாப்பு பேரவையில் லெபனான் அரசு அதிகாரப்பூர்வமாகப் முறைப்பாடு அளித்துள்ளது.

கடந்த பெப்ரவரி 1ஆம் திகதியன்று எய்தா அல்-ஷாப் ராஸ் அல்-நகூரா உள்ளிட்ட எல்லைக் கிராமங்களில் இஸ்ரேல் 'கிளைபோசேட்' என்ற இரசாயன வீரியம் மிக்க நச்சுப் பொருளைத் தெளித்ததாக அறிவியல் பூர்வ ஆய்வறிக்கையை மேற்கோள் காட்டி அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

TIN இலக்கம் பெறாத 40 இலட்சம் பேருக்கு முக்கிய அறிவிப்பு!

TIN இலக்கம் பெறாத 40 இலட்சம் பேருக்கு முக்கிய அறிவிப்பு!

அதிர்ச்சி முறைப்பாடு

சாதாரண விவசாய நிலங்களை விட ஆயிரக்கணக்கான மடங்கு அதிக நச்சுத்தன்மை கொண்ட இந்த இரசாயனப் பிரயோகம், சர்வதேச இரசாயன ஆயுத உடன்படிக்கைக்கு எதிரானது என்றும் இது ஒரு சுற்றுச்சூழல் பேரழிவு என்றும் லெபனான் சாடியுள்ளது.

இரசாயன ஆயுத தாக்குதல் நடத்தும் இஸ்ரேல்! ஐநா சபையில் லெபனான் அதிர்ச்சி முறைப்பாடு | Un Alleges Israel Carried Chemical Weapons Attack

மேலும், ஜூன் 6 அன்று இஸ்ரேல் நடத்திய மற்றொரு தாக்குதலில் பிரிகேடியர் ஜெனரல் உள்ளிட்ட 3 லெபனான் இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதையும் சுட்டிக்காட்டியுள்ள லெபனான், இஸ்ரேலின் இந்த அடுக்கடுக்கான ஆக்கிரமிப்புகள் இரு நாடுகளுக்கும் இடையே நம்பிக்கையை ஏற்படுத்த அமெரிக்கா எடுத்துவரும் எல்லை விலகல் முயற்சிகளை முற்றிலும் முடக்குவதாகக் குற்றம் சாட்டியுள்ளது. 

கொழும்பில் 5000ற்கும் மேற்பட்ட பரதநாட்டியக் கலைஞர்களால் படைக்கப்பட்ட கின்னஸ் உலக சாதனை

கொழும்பில் 5000ற்கும் மேற்பட்ட பரதநாட்டியக் கலைஞர்களால் படைக்கப்பட்ட கின்னஸ் உலக சாதனை

மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சூரிச், Switzerland

30 Jul, 2026
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, Toulouse, France

29 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

27 Jul, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, சுதந்திரபுரம்

30 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
மரண அறிவித்தல்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி

26 Jul, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US