ஆயுதம் வாங்க வரிசையில் நிற்கும் உக்ரைன் மக்கள்: குண்டுமழை பொழியும் ரஷ்யா - செய்திகளின் தொகுப்பு
உக்ரைன் மீது படையெடுப்பை மேற்கொண்டுள்ள ரஷ்யப் படைகளுக்கு எதிராகப் போரிடுவதற்காகத் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை நீண்டவரிசையில் நின்று உக்ரைன் மக்கள் வாங்கி செல்கின்றனர்.
உக்ரைன் மீது 7ஆவது நாளாக ரஷ்யப் படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. தலைநகர் கீவ், கார்கிவ் போன்ற முக்கிய நகரங்களைக் குறிவைத்து ரஷ்ய இராணுவம் குண்டுமழைகளைப் பொழிந்து வருகிறது. ரஷ்ய ராணுவ வீரர்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில், உக்ரைன் இராணுவத்தின் பலம் மிகக் குறைவாக உள்ளது.
இதனால் தங்கள் நாட்டு மக்களை ரஷ்ய இராணுவத்தினருடன் போரிடுமாறு உக்ரைன் அதிபர் விளாடிமிர் செலன்ஸ்கி அழைப்பு விடுத்திருந்தார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய காலைநேர செய்திகளின் தொகுப்பு,
ரவி-நீது பிரச்சனையில் ஸ்ருதி எடுத்த அதிரடி முடிவு, பிரச்சனையில் குடும்பம்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு எபிசோட் Cineulagam
போலீஸில் தப்பித்த ஜனனியால் கலெக்டருக்கு ஏற்பட்ட சிக்கல், குணசேகரன் அடுத்த பிளான்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
கோமதிக்கு மீண்டும் உடைந்த அம்மா வீட்டின் உறவு, ஷாக்கில் பாண்டியன் செய்த விஷயம்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 எபிசோட் Cineulagam