ரஷ்யாவின் தாக்குதல்களை முறியடித்துள்ள உக்ரைனிய படைகள்
உக்ரைன் - டோனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் பகுதிகளில், ஆறு தாக்குதல்களை முறியடித்ததாகவும், நான்கு டாங்கிகள், மற்றும் பல ரஷ்ய வாகனங்களை அழித்ததாகவும் உக்ரைனின் இராணுவம் அறிவித்துள்ளது.
ஒரு விமானம் மற்றும் இரண்டு ஹெலிகொப்டர்கள் உட்பட ஏழு வான் இலக்குகளைத் தாக்கி அழித்துள்ளதாக உக்ரைனின் இராணுவம் அறிவித்துள்ளது.
உக்ரைனின் கிழக்கு எல்லைக்கு அருகே ரஷ்யாவில் எதிரிப் படைகள் மீண்டும் ஒருங்கிணைத்து வருவதாக உக்ரேனிய ஆயுதப்படைகள் கூறியுள்ளன.
அத்துடன் கிழக்கில் புதிய தாக்குதலுக்கான தயார்ப்படுத்தல்களுக்காக ரஷ்யா இராணுவ வாகனங்களை நகர்த்தி வருவதாகவும் உக்ரைனின் இராணுவம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் ரஷ்யா தனது துருப்புக்களின் எண்ணிக்கையை இரட்டிப்பாக அல்லது மும்மடங்காக அதிகரிக்கும் என மேற்கத்திய நாடுகளின் அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





சின்ன பிள்ளை தனமாக மனோஜ் செய்த விஷயம், விழுந்து விழுந்து சிரிக்கும் குடும்பத்தினர்... சிறகடிக்க ஆசை கலகலப்பான புரொமோ Cineulagam

உலகில் பரவும் மர்ம வியாதி... தொற்றுநோய் அச்சுறுத்தலை அறிவித்த நாடு: அதிகரிக்கும் எண்ணிக்கை News Lankasri

ஐப்பசி மாதத்தில் அதிர்ஷ்ட காணும் 6 ராசியினர்- உங்க ராசியும் இருக்கா பாருங்க- இன்றைய ராசிப்பலன் Manithan

பெற்றோரையே வீட்டில் சேர்க்காத விஜய்; அவரது சுபாவமே அதுதான் - நெப்போலியன் கடும் விமர்சனம் News Lankasri

வயிற்றுல அடிச்சாங்க.. பாதிக்கப்பட்ட ஜாய் கிறிஸ்டா மகன் - கசிந்த குரல் பதிவுக்கு கிளம்பும் விமர்சனம் Manithan
