உக்ரைன் - ரஷ்யா போர்! இந்தியா எந்த நாட்டிற்கு ஆதரவு-மோடி தகவல்
இரு நாடுகளிடையே நல்லிணக்கம் நிலவ எல்லைகளில் அமைதி நிலவ வேண்டியது அவசியம் என இந்திய பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
அமெரிக்க பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டின் நாளிதழ் ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலின் போதே இவ்வாறு கூறியுள்ளார்.
மேலும் கூறகையில்,“ சுதந்திர இந்தியாவில் பிறந்த முதல் பிரதமர் நான்தான், எனது ஒவ்வொரு செயலிலும் நாட்டின் பண்பாட்டு விழுமியங்கள் தாக்கம் செலுத்தும்.
உக்ரைன் - ரஷ்யா பிரச்சினை

உலக அரங்கில் இந்தியா இன்னும் மிகப்பெரிய அங்கீகாரத்தையும், இடத்தையும் பெற தகுதியுள்ள நாடு.
ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா இடம்பெறுவது குறித்து உறுப்பு நாடுகளிடம் கருத்துக் கேட்கப்பட வேண்டும். சீனாவுடனான எல்லை பிரச்சினை எனும் போது, இரு நாடுகளிடையே நல்லிணக்கம் நிலவ எல்லைகளில் அமைதி நிலவ வேண்டியது அவசியம்.
இதேபோன்று, உக்ரைன் - ரஷ்யா பிரச்சினையில் இந்தியா நடுநிலையாக உள்ளது என்று கூறுவது தவறு என்றும், அமைதியின் பக்கம் தாங்கள் நிற்பதாகவும் விளக்கம் அளித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
மீனாவிற்கு ஷாக் கொடுத்த செந்தில் என்ன செய்யப்போகிறார், பெரிய சிக்கலில் மயில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 எபிசோட் Cineulagam
ட்ரம்ப் - சவுதி மெகா ஒப்பந்தம்... தூக்கம் தொலைத்த இஸ்ரேல்: ஆபத்தான போர் விமானங்கள் விற்பனை News Lankasri
அன்புக்கரசிற்கு பார்கவி கொடுத்த தரமான பதிலடி, கரிகாலனின் கிரிமினல் பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam