உக்ரைன் - ரஷ்யா போரை நிறுத்த ஜெர்மன் யோசனை
United Russia
Russo-Ukrainian War
German Citizenship
Ukraine
By Dhayani
உக்ரைன் - ரஷ்யா இடையேயான போரை நிறுத்த ஜெர்மன் அதிபர் யோசனையொன்றை முன்வைத்துள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா 115 ஆவது நாளாக போர் தொடுத்து வரும் நிலையில், இந்த போரில் பொதுமக்கள் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில்,போரினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு ஆயுத உதவிகளை வழங்கி ஆதரவு தெரிவித்து வருகின்றன.

ஜெர்மன் பிரதமர் முன்வைத்த யோசனை
இந்நிலையில், ஜெர்மன் பிரதமர் ஒலப் ஸ்கோல்ஸ் உக்ரைனில் போரை முடிவுக்கு கொண்டுவர தலைவர்கள் ரஷ்ய அதிபர் புடினுடன் நேரடியாக பேசுவது அவசியம் எனவும் யோசனை முன்வைத்துள்ளார்.

இதேவேளை,பிரான்ஸ் அதிபர் போரை நிறுத்துவது குறித்து புடினுடன் தொடர்ந்து கலந்துரையாடி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Ramji Swamigal
4.7 204 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
5.0 4 Reviews
ரஜினியுடன் இரவு நேரத்தில் பைக்கில் சென்னையை சுற்றிய நடிகை.. நேரில் பார்த்த அனிருத்தின் தந்தை Cineulagam
விந்தணுக்கள் மூலம் Super Race மனித இனத்தை உருவாக்க திட்டமிட்ட எப்ஸ்டீன்: வெடித்துள்ள புதிய சர்ச்சை News Lankasri
டாடி மம்மி பாடல் புகழ் முமைத் கானை நினைவிருக்கா.. கோமாவில் இருந்தவர் 7 வருடமாக படும் துயரம் Cineulagam
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US