ரஷ்ய ஆக்கிரமிப்பிலிருந்து தப்பிய உக்ரைனியர்கள் தொடர்பில் வெளியான தகவல்
ரஷ்ய ஆக்கிரமிப்பிலிருந்து தப்பிய உக்ரைனியர்களுக்கு கிரீஸ் நாட்டின் ஜனாதிபதிக்கு ஜெலென்ஸ்கி நன்றி தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவுக்கு எதிரான போரில் ஈடுபட்டு வரும் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, பல நாடுகளுக்கு சென்று ஆதரவும், உதவியும் கோரி வருகின்றார்.
I met with @PresidencyGR Katerina Sakellaropoulou to thank Greece for helping Ukrainians who fled Russian aggression and the treatment of Ukrainian children who suffered from it. Invited Greece to take part in the recovery of Odesa, given the city’s special role in Greek history. pic.twitter.com/sHpRw3vJlC
— Володимир Зеленський (@ZelenskyyUa) August 21, 2023
அந்த வகையில் அவர் கிரீஸ் நாட்டின் ஜனாதிபதி காத்தரீனா சாகெள்ளரோபோலூவை சந்தித்து பேசியுள்ளார்.
ரஷ்ய ஆக்கிரமிப்பில் இருந்து தப்பிய உக்ரைனியர்களுக்கு உதவியதற்காகவும், பாதிக்கப்பட்ட உக்ரைனிய குழந்தைகளுக்கு சிகிச்சை அளித்ததற்காகவும் கிரீஸுக்கு நன்றி தெரிவிக்க, கிரீஸின் ஜனாதிபதி காத்தரீனா சாகெள்ளரோபோலூவை சந்தித்தேன் என்றும் தெரிவித்துள்ளார்.
கிரேக்க வரலாற்றில் நகரத்தின் சிறப்பு பங்கைக்கருத்தில் கொண்டு, ஒடேசாவை மீட்டெடுப்பதில் பங்கேற்க கிரேக்கத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

15 வருட நட்பு, காதல் வந்தது இப்படித்தான்.. மேடையில் விஷால் - தன்ஷிகா ஜோடியாக திருமண அறிவிப்பு Cineulagam
