அம்பாறை - உகந்தை மலை முருகன் ஆலய மகோற்சவம் ஆரம்பமாகும் திகதி அறிவிப்பு
இலங்கையின் வரலாற்று சிறப்பு மிக்க அம்பாறை - உகந்தை மலை முருகன் ஆலய வருடாந்த மகோற்சவம் ஆரம்பமாகவுள்ளது.
இதன்படி எதிர்வரும் 2023.07.18ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளதாக கூறப்படுகின்றது.
15 நாட்கள் தொடர்ந்தும் பூஜைகள் இடம் பெற்று எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 02ஆம் திகதி தீர்த்தோற்சவம் இடம்பெற்று 03ஆம் திகதியன்று வைரவர் பூஜையுடன் இவ்வருடத்துக்கான உற்சவம் இனிதே நிறைவு பெறும்.

வரலாற்று சிறப்பு
அத்துடன், உகந்தை மலை முருகன் ஆலயத்துக்குப் பாதயாத்திரை செல்லும் ஏற்பாடுகளும் கிழக்கில் இடம்பெற்று வருகின்றது.
இலங்கையில் காணப்படும் வரலாற்று சிறப்பு மிக்க தலங்களில் இதுவும் ஒன்றாகும்.
முருகக் கடவுளின் சூரசம்ஹார வரலாற்றுடன் மிக நெருங்கிய தொடர்புடைய திருத்தலமாக உகந்தை விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW | 
 
    
     
    
     
    
     
    
     
        
    
    இந்துமாகடல் அரசியலும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்
 
    
    பிக் பாஸ் குரலுக்கு சொந்தக்காரர்.. வைல்டு கார்டு என்ட்ரி நடிகர் அமித் பார்கவ் பற்றி இது தெரியுமா Cineulagam
 
    
    சீனாவில் இருந்து அரிய பூமி கனிமங்களை இறக்குமதி செய்ய உரிமம் பெற்றுள்ள இந்திய நிறுவனங்கள் News Lankasri
 
    
    77 பந்தில் சதமடித்த 22 வயது வீராங்கனை! உலகக்கிண்ண அரையிறுதியில் சாதனை..திணறும் இந்திய அணி News Lankasri
 
    
     
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                             
         
 
 
 
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        