பிரித்தானியாவில் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்.. பயங்கர கத்திக்குத்து தாக்குதலால் பரபரப்பு

London United Kingdom World
By Sajithra Apr 30, 2026 06:52 PM GMT
Report

புதிய இணைப்பு

பிரித்தானியாவின் கோல்டர்ஸ் கிரீன் (Golders Green) பகுதியில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, நாட்டின் தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல் மட்டம் "கணிசமானது" (Substantial) என்ற நிலையிலிருந்து "தீவிரம்" (Severe) என்ற நிலைக்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாத பகுப்பாய்விற்கான கூட்டு மையம் (Joint Terrorism Analysis Centre) இந்த முடிவை எடுத்துள்ளது.

அச்சுறுத்தல் மட்டம் 'தீவிரம்' என மாற்றப்பட்டுள்ளதால், அடுத்த ஆறு மாதங்களுக்குள் ஒரு பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படுவதற்கான வாய்ப்பு மிக அதிகமாக (Highly Likely) உள்ளதாக பிரித்தானிய அரசாங்கம் எச்சரித்துள்ளது.

நேற்று நடந்த கத்திக் குத்துச் சம்பவத்தை பயங்கரவாத எதிர்ப்புப் பொலிஸார் உத்தியோகபூர்வமாக ஒரு "பயங்கரவாதச் சம்பவம்" என அறிவித்துள்ளனர்.

இது குறித்து கருத்துத் தெரிவித்துள்ள உள்துறைச் செயலாளர் ஷபானா மஹ்மூத், "தேசிய அச்சுறுத்தல் மட்டம் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதாவது ஒரு பயங்கரவாதத் தாக்குதல் நடைபெறுவதற்கான சாத்தியக்கூறுகள் மிக அதிகமாகக் கருதப்படுகிறது," எனத் தெரிவித்துள்ளார்.

முதலாம் இணைப்பு 

லண்டனில் நடந்த கத்திக்குத்து தாக்குதலில் இரண்டு பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் கடுமையான பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. 

லண்டனின் பார்னெட்(Barnet) பகுதியில் ஹய்ஃபீல்ட் அவென்யூவில் புதன்கிழமை காலை சுமார் 11:16 மணி அளவில் நடந்த பயங்கர கத்திக்குத்து சம்பவத்தில் இரண்டு பேர் வரை படுகாயமடைந்துள்ளனர்.

தகவலறிந்த அந்நாட்டு பொலிஸ் அதிகாரிகள், சிறப்பு ஆயுதப் படையினர் மற்றும் ஆம்புலன்ஸ் சேவையினர் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 14 பேர் பலி:

லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 14 பேர் பலி:

பரபரப்பு சம்பவம்.. 

அங்கு படுகாயமடைந்து இருந்த இருவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த அதிகாரிகள், சந்தேக நபரை கைது செய்ய நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.

பிரித்தானியாவில் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்.. பயங்கர கத்திக்குத்து தாக்குதலால் பரபரப்பு | Uk Terrorism Threat Raised Golders Green Stabbing

அப்போது, சம்பவ இடத்திற்கு அருகிலேயே சுற்றித்திரிந்த சந்தேக நபர் பொலிஸ் அதிகாரிகளையும் கத்தியால் குத்த முயற்சித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து 45 வயது மதிக்கத்தக்க சந்தேக நபரை டேசர்(Taser) துப்பாக்கியை பயன்படுத்தி நிலைகுலைய செய்து பின்னர் மடக்கி பிடித்து கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நபரின் பின்னணி மற்றும் குடியுரிமை குறித்த விவரங்களை பொலிஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.   

2026 அமைதிக்கான நோபல் பரிசு - ட்ரம்ப்பின் பெயர் பரிந்துரை!

2026 அமைதிக்கான நோபல் பரிசு - ட்ரம்ப்பின் பெயர் பரிந்துரை!

ஜெர்மனி ஜனாதிபதிக்கு ட்ரம்ப் விடுத்துள்ள எச்சரிக்கை

ஜெர்மனி ஜனாதிபதிக்கு ட்ரம்ப் விடுத்துள்ள எச்சரிக்கை

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு

15 May, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada

16 May, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், Scarborough, Canada

15 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Gagny, France

15 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US