இலங்கை விமான நிலையத்தில் கைதான தமிழ் பிரித்தானிய பிரஜையின் விடுதலையில் நெருக்கடி
இலங்கையில்(Sri Lanka) கடந்த வாரம் பிரித்தானியாவில் வாழும் ஈழ தமிழரொருவர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், அவர் பயங்கரவாத தடைச் சட்டத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரித்தானியாவின் மூத்த சட்டத்தரணி அருண் கணநாதன் தெரிவித்தார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், “இலங்கையில், தற்போதும் பயங்கரவாத தடைச் சட்டம் நடைமுறையில் உள்ளதால் அதனடிப்படையில் நீதிமன்றத்தின் தீர்ப்புகள் அதனுடன் தொடர்பான விடயங்கள் தொடரும்.
எனவே பயங்கரவாத தடைச் சட்டம் தொடர்பிலும் அதன் கீழுள்ள வழக்குகள் சம்பந்தப்பட்ட விடயங்களில் அநுர அரசாங்கம் கடந்த காலத்தின் ஆட்சியாளர்களின் அணுகுமுறையை தான் பின் தொடர்வார்கள் என்பதில் சந்தேகமில்லை என்றார்.
எனவே அவரை கைது செய்ததிலிருந்து விடுதலை செய்யும் வரையுள்ள சிக்கல் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது இன்றைய ஊடறுப்பு...
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஐநாவைக் கையாள்வது எவ்வாறு..! 3 நாட்கள் முன்

15 வயதில் திருமணம், கணவர் இல்ல, மகன்களை வளர்க்க இத செய்தேன்.. பாக்கியலட்சுமி செல்வி எமோஷனல் Manithan

Viral Video: பாம்புகள் கூட்டமாக ஓய்வெடுப்பதை பார்த்ததுண்டா? 7 மில்லியன் பேரை புல்லரிக்க வைத்த காட்சி Manithan

கூலி படத்தில் வெறித்தனமான வில்லனாக நடிக்க சௌபின் சாஹிர் வாங்கிய சம்பளம், எவ்வளவு தெரியுமா Cineulagam
