பிரித்தானிய குடியுரிமைக்கு காத்திருப்போருக்கு வெளியான அதிர்ச்சித் தகவல்!
பிரித்தானியாவில் அகதி அந்தஸ்து பெற்றவர்கள், நிரந்தர குடியிருப்புக்கு விண்ணப்பிக்க சுமார் 20 ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படலாம் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அகதிகள் கோரிக்கையை குறைக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த யோசனை நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய திட்டத்தின் படி, அகதிகள் தற்காலிகமாக மட்டுமே பிரித்தானியாவில் தங்க அனுமதிக்கப்படுவார்கள்.
நிரந்தர குடியிருப்பு
அவர்களின் ஏதிலி நிலைமையைப் பரிசீலித்து, அவர்களது நாடு பாதுகாப்பானது என கருதும் நிலை வந்தால் அவர்கள் திருப்பி அனுப்பப்படுவார்கள்.

இப்பொழுது அகதி நிலை 5 ஆண்டுகள் வரை இருக்கும். அதன்பிறகு நிரந்தர குடியிருப்பிற்கு விண்ணப்பிக்கலாம்.
ஆனால், புதிய திட்டம் இதனை 2.5 ஆண்டுகளுக்கு குறைத்து, தொடர்ந்து நிலையை பரிசீலிக்கும் விதமாக மாற்றப்பட உள்ளது.

இதேவேளை, நிரந்தர குடியிருப்பை பெறுவதற்கான காலம் 5 ஆண்டுகளில் இருந்து 20 ஆண்டுகளுக்கு நீடிக்கப்பட உள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பிக்பாஸ் 9 வீட்டில் இருந்து வெளியேறியுள்ள கனி மொத்தமாக வாங்கிய சம்பளம்... எவ்வளவு தெரியுமா? Cineulagam
டிசம்பரில் ஜாக்போட்.. 18 மாதங்களுக்கு பின் அதிர்ஷ்டத்தை கொட்டிக் கொடுக்கும் செவ்வாய் பெயர்ச்சி Manithan
பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் ஏற்பட்ட பிரிவு.. கடும் கோபத்தில் பாண்டியன்.. பரபரப்பான கட்டத்தில் சீரியல் Cineulagam