பிரித்தானிய நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது
United Kingdom
Rishi Sunak
World
By Sheron
பிரித்தானிய நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் எதிர்வரும் ஜூலை 04-ம் திகதி நடைபெறுவதையொட்டி நேற்றையதினம் கலைக்கப்பட்டுள்ளது.
பிரித்தானிய பிரதமராக கன்சர்வேடிவ் கட்சியின் ரிஷி சுனாக் கடந்த 2022-ம் ஆண்டு முதல் பிரதமராக இருந்து வருகிறார்.

650 உறுப்பினர்களின் பதவிகள் வெற்றிடம்
இவரது பதவி காலம் 2025 ஜனவரியில் நிறைவடைகிறது. இந்நிலையில் முன்கூட்டியே ஜூலை 04-ம் திகதி பொதுத்தேர்தல் நடைபெறும் என பிரதமர் ரிஷி சுனக் அறிவித்தார்.
இதையடுத்து மொத்தமுள்ள 650 உறுப்பினர்களை கொண்ட பிரித்தானிய நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது.
இதனால் 650 எம்.பி.க்கள் பதவி வெற்றிடமானதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
Mrs. PadhmaPriya Prasath
4.7 20 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Venus Balaaji
4.0 3 Reviews
இந்தியாவில் கிரிப்டோகரன்சி வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம் News Lankasri
மூன்றாம் உலகப்போர் வெடித்தால் சேமித்துவைக்கவேண்டிய 9 உணவுகள்: பிரித்தானிய நிறுவனம் ஆலோசனை News Lankasri
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US