லண்டன் ஹீத்ரோ விமான நிலைய முடக்கம்: இலங்கை விமான சேவையில் பாதிப்பு

SriLankan Airlines London United Kingdom
By Sajithra Mar 21, 2025 02:07 PM GMT
Report

பிரித்தானியாவின் ஹீத்ரோ விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதால், இன்று இலங்கையில் இருந்து புறப்படவிருந்த மற்றும் இலங்கைக்கு வரவிருந்த இரண்டு விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது. 

இதற்கமைய, இன்று மதியம் 12:50 மணிக்கு புறப்படவிருந்த கொழும்பிலிருந்து லண்டன் வரையான, UL 503 விமானம் மற்றும் இரவு 20:40 மணிக்கு வரவிருந்த லண்டனிலிந்து கொழும்பு வரையான, UL 504 விமானம் ஆகியன தடைப்பட்டுள்ளன. 

இதன்காரணமாக, பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு தாங்கள் மன்னிப்பு கோருவதாகவும், மேலும் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்யும் வரை பொறுமை மற்றும் ஒத்துழைப்பு வழங்குமாறும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது. 

பிரித்தானியாவின் ஹீத்ரோ விமான நிலையம்: பயணிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்

பிரித்தானியாவின் ஹீத்ரோ விமான நிலையம்: பயணிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்

அவசர தொடர்புகளுக்கு... 

லண்டன் ஹீத்ரோ விமான நிலையம் தொடர்பில் விமான நிறுவனம் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது, மேலும் ஹீத்ரோ மீண்டும் திறக்கப்பட்டவுடன் லண்டனுக்கு விமானங்களை மீண்டும் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

லண்டன் ஹீத்ரோ விமான நிலைய முடக்கம்: இலங்கை விமான சேவையில் பாதிப்பு | Uk Heathrow Airport Closed Sri Lanka Airlines

அதேவேளை, சேவைகள் குறித்து உதவி தேவைப்படும் இலங்கைக்குள் உள்ள பயணிகள் 1979 என்ற எண் ஊடாகவும், வெளி நாடுகளில் உள்ள மக்கள் +94117 77 1979 அல்லது +94744 44 1979 என்ற எண்களின் ஊடாகவும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் வாடிக்கையாளர் மையத்தைத் தொடர்பு கொள்ளலாம். 

அல்லது அருகிலுள்ள ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அலுவலகம் அல்லது அவர்களின் பயண முகவரைத் தொடர்பு கொள்ளலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டடுள்ளது. 

முப்படைகளில் இருந்து தப்பியோடிய 1600க்கும் மேற்பட்டோர் கைது

முப்படைகளில் இருந்து தப்பியோடிய 1600க்கும் மேற்பட்டோர் கைது

அமெரிக்காவில் கல்வி திணைக்களத்தை மூடும் உத்தரவில் கையெழுத்திட்ட ட்ரம்ப்

அமெரிக்காவில் கல்வி திணைக்களத்தை மூடும் உத்தரவில் கையெழுத்திட்ட ட்ரம்ப்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US