அதிரடி திருப்பங்களுடன் அடுத்தடுத்து பதிவாகும் வரலாற்று மாற்றம்! தகர்க்கப்பட்ட தி.மு.க. கோட்டை: எதிர்க்கட்சி தலைவர் தெரிவில் குழப்பம்

Udhayanidhi Stalin Vijay Tamil nadu Tamil Nadu Election 2026 TVK
By Dhayani May 04, 2026 12:19 PM GMT
Report

தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டு வரும் நிலையில், விஜய்யின் தவெக 110 இடங்களில் முன்னிலை வகித்து வருகின்றது. 

இதற்கமைய, 234 தொகுதிகளிலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் விறுவிறுப்பாக எண்ணப்பட்டு வருகின்றன. 

தவெக பின்னணியில் முக்கிய நபர் - பரபரப்புக்கு மத்தியில் அவசரமாக சந்திக்கும் விஜய்

தவெக பின்னணியில் முக்கிய நபர் - பரபரப்புக்கு மத்தியில் அவசரமாக சந்திக்கும் விஜய்

முடிவுக்கு வரும் 59 ஆண்டு கால திராவிட கட்சி ஆதிக்கம்

தமிழகத்தில் 1967-ம் ஆண்டு முதல் 2026-ம் ஆண்டு வரை தொடர்ந்து 59 ஆண்டுகள் திராவிட கட்சிகளின் ஆதிக்கமே மேலோங்கி இருந்த நிலையில், 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் புதிய வரவான தமிழக வெற்றிக் கழகம், முதல் தேர்தலிலேயே முத்திரை பதித்து வெற்றி வாகை சூடியுள்ளது. இதன் மூலம் 59 ஆண்டு கால திராவிட கட்சிகளின் ஆதிக்கமும் முடிவுக்கு வந்துள்ளது.

அதிரடி திருப்பங்களுடன் அடுத்தடுத்து பதிவாகும் வரலாற்று மாற்றம்! தகர்க்கப்பட்ட தி.மு.க. கோட்டை: எதிர்க்கட்சி தலைவர் தெரிவில் குழப்பம் | Udhayanidhi Stalin Leader Of The Opposition

தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினே தோல்வியை சந்தித்துள்ள நிலையில், த.வெ.க. முன்னிலை பெற்று, தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை அமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்நிலையில், 2 ஆவது இடத்தை தி.மு.க. கூட்டணி பிடித்துள்ளதுள்ளமையினால், விஜயை எதிர்க்க உதயநிதி ஸ்டாலின் சரியான ஆளாக இருப்பார் என்று தி.மு.க. தலைமை கருதுவதாகவும், தி.மு.க.வில் இருந்தே எதிர்க்கட்சி தலைவர் தேர்வு செய்யப்பட வேண்டிய நிலை உள்ளதாகவும் கூறப்படுகின்றது.

மு.க.ஸ்டாலின் மீண்டும் போட்டியிடலாம் 

சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் வெற்றி பெற்றுள்ள மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதி, எதிர்க்கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட அதிகம் வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அதிரடி திருப்பங்களுடன் அடுத்தடுத்து பதிவாகும் வரலாற்று மாற்றம்! தகர்க்கப்பட்ட தி.மு.க. கோட்டை: எதிர்க்கட்சி தலைவர் தெரிவில் குழப்பம் | Udhayanidhi Stalin Leader Of The Opposition

கட்சியின் தலைவரே தோல்வி அடைந்துள்ளமையினால் தி.மு.க. தலைமை வருத்தத்தில் உள்ளதாகவும், எதிர்க்கட்சி தலைவர் தெரிவில் சலசலப்ப ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது, திருச்சி கிழக்கு தொகுதியை விஜய் விட்டுக்கொடுக்கும் பட்சத்தில், அங்கு இடைத்தேர்தல் நடைபெறும். அதில் வேண்டுமானால் மு.க.ஸ்டாலின் மீண்டும் போட்டியிடலாம் என கூறப்படுகின்றது.

தவெக பல தொகுதிகளில் முன்னிலை வகித்தாலும்..! 10 தொகுதிகளின் நிலவரம் - இறுதி முடிவுகளில் மாற்றங்கள் ஏற்படும் வாய்ப்பு

தவெக பல தொகுதிகளில் முன்னிலை வகித்தாலும்..! 10 தொகுதிகளின் நிலவரம் - இறுதி முடிவுகளில் மாற்றங்கள் ஏற்படும் வாய்ப்பு

அதிரவைக்கும் வாக்கு எண்ணிக்கை..! முன்னிலை வகிக்கும் தவெக - வேட்​பாளர்​களை பாதுகாக்க விஜய் அவசர ஏற்​பாடு​கள்

அதிரவைக்கும் வாக்கு எண்ணிக்கை..! முன்னிலை வகிக்கும் தவெக - வேட்​பாளர்​களை பாதுகாக்க விஜய் அவசர ஏற்​பாடு​கள்

மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

02 Aug, 2026
மரண அறிவித்தல்

முள்ளியவளை, Soest, Germany

01 Aug, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, சென்னை, India, Muscat, Oman

03 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இணுவில் கிழக்கு, Langenthal, Switzerland

31 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Lugano, Switzerland

04 Aug, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு

03 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
மரண அறிவித்தல்

அரியாலை, Ilbesheim bei Landau, Germany

30 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US