ரணிலுக்கு நடந்தது போல எனக்கும் நடக்கலாம்! கம்மன்பில பகிரங்கம்

CID - Sri Lanka Police Sri Lanka Police Sri Lanka Magistrate Court Udaya Gammanpila CCD - Colombo Crime Division
By Shrikanth Sep 18, 2025 12:48 PM GMT
Report

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு நடந்தது போல எனக்கும் நடக்கலாம் என பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மம்பில தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

கட்சியின் தலைமையகத்தில் இன்று(18.09.2025) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

“நீதிமன்றத்திற்கு அறிவித்த படி நாட்டுக்கு வரும் போது கைது செய்வதற்கான சாத்தியம் இல்லை என்றே பொலிஸார் கூறியுள்ளனர். பொலிஸாரிடம் வாக்குமூலம் ஒன்று கொடுக்க வேண்டியுள்ளது.

திருகோணமலை கடற்பரப்பில் நிலநடுக்கம்

திருகோணமலை கடற்பரப்பில் நிலநடுக்கம்

ICCPR சட்டம்

அதன் பின்னரே நான் கைது செய்யப்படுவது தீர்மானிக்கப்படும். ரணில் விக்ரமசிங்கவுக்கு நடந்தது போலாகவும் இருக்கலாம்.


ஒகஸ்ட் மாதம் 18ஆம் திகதி ஆராய்ச்சி செயற்பாட்டுக்காக இரு நாடுகளுக்கு சென்றேன். நான் சென்று ஒன்பது நாட்களின் பின்னரே ICCPR சட்டத்தில் எனக்கு எதிராக விசாரணை நடப்பதாக புலனாய்வு பிரிவு நீதிமன்றத்திற்கு அறிவிக்கிறது.

நான் குற்றமிழைக்காததால் எனக்கு கைது செய்வார்கள் என்று எப்படி தெரியும்? அரசாங்கத்தின் நாடகத்தை நானறியேன். சிறைச்செல்ல, மரணத்துக்கு, அவமதிப்புக்கு அஞ்சாத என்னை அரசாங்கம் அல்ல வேறு எந்த சக்தியாலும் நிறுத்த முடியாது.

கொலை மிரட்டல்

அரசாங்கத்தின் ஊழல் மோசடிகளை வெளிப்படுத்த எனக்கு எவ்வித பொறுப்பும் இல்லை. ஏனென்றால் நான் மக்களின் பணத்தில் இயங்குபவன் அல்ல.

ரணிலுக்கு நடந்தது போல எனக்கும் நடக்கலாம்! கம்மன்பில பகிரங்கம் | Udaya Gammanpila Arrested

நான் நாடாளுமன்றத்திலும் இல்லை. நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியில் ஒன்றுமே பேசாத பலர் இருக்கிறார்கள். நான் எனக்கான கடமையை தான் செய்கிறேன். என்னை கைது செய்வதென்றால் வாயை மூடிக் கொண்டிருக்கலாம்.

யாரும் என்னை கேட்க போவதில்லை. கொலை மிரட்டல், அவமதிப்பு ஆகியவை எமக்கு புதிதல்ல. இன்று கூட சமூக வலைத்தளங்களில் எனக்கு மூன்று கொலை மிரட்டல்கள் இருக்கினறன” எனத் தெரிவித்துள்ளார்.  

சுஜீவவின் இலங்கை - இஸ்ரேல் அறிக்கை தொடர்பில் வலுத்துள்ள கேள்விகள்!

சுஜீவவின் இலங்கை - இஸ்ரேல் அறிக்கை தொடர்பில் வலுத்துள்ள கேள்விகள்!

இஸ்ரேலில் இலங்கையர் ஒருவரின் மோசமான நடத்தை..!

இஸ்ரேலில் இலங்கையர் ஒருவரின் மோசமான நடத்தை..!

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

கல்மடு, ஈச்சங்குளம், பரிஸ், France

05 May, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, La Courneuve, France

06 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
மரண அறிவித்தல்

திருவல்லிக்கேணி, India

03 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வட்டகச்சி, Mississauga, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநாவலூர், Coventry, United Kingdom

17 Apr, 2025
மரண அறிவித்தல்

கொடிகாமம், Basel, Switzerland

03 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US