அநுர எனும் ஆபத்தான சொல்: எச்சரிக்கும் சட்டத்தரணி
நாட்டின் தற்போதைய ஜனாதிபதியாக பொறுப்பேற்றுள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிற்கு தென்னிலங்கை மக்களின் ஆதரவு மாத்திரமல்லாது தமிழ் மக்களின் ஆதரவும் அதிகமாக உள்ளது.
இதற்கிடையில், வடக்கு - கிழக்கு மாத்திரமல்லாது அனைத்து தமிழ் இளைஞர்களும் தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவு வழங்குவதற்கான மற்றும் தாக்கத்திற்கான காரணமும் எது என்னும் கேள்வி பலர் மத்தியில் உள்ளது.
இந்நிலையில், கடந்த 15 வருடங்களாக தமிழ் தேசியம் தொடர்பான கொள்கைகள் பற்றி பேசப்படுவதாக தெரியவில்லை. தமிழ் தேசிய அரசியலை கொண்டு சென்றவர்கள் சரியான கொள்கை நிலைப்பாட்டை இந்த இளைஞர்களுக்கு கொடுக்கவில்லை என சட்டத்தரணி உமாகரன் இராசையா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் லங்காசிறி ஊடகத்தின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

வங்கதேசத்தில் பிரபல நடிகை கொலை வழக்கில் கைது: விமான நிலையத்தில் மடக்கி பிடித்த பொலிஸார் News Lankasri

ரஷ்யாவின் கேபிள் தாக்குதலை முறியடிக்க "இராஜ ட்ரோன் நீர்மூழ்கி" கப்பலை வடிவமைத்த பிரித்தானியா News Lankasri
