பாடசாலை மாணவர்களுக்கு நன்மையளிக்கும் திட்டம்! அரசாங்கத்தின் நடவடிக்கை

Anura Kumara Dissanayaka Harini Amarasuriya Sri Lankan Schools Education
By Benat Nov 08, 2024 01:16 PM GMT
Report

அடுத்த வருடம் முதல்  அப்பியாசப் புத்தகங்களை கொள்வனவு செய்வதற்கு பாடசாலை மாணவர்களுக்கு விசேட கொடுப்பனவு ஒன்றை வழங்க எதிர்பார்ப்பதாக  பிரதமர் ஹரிணி அமரசூரிய(Harini Amarasuriya) தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அமைய இந்த கொடுப்பனவினை வழங்க எதிர்பார்ப்பதாகவும் பிரதமர் கூறினார்.

அத்துருகிரிய பிரதேசத்தில் இடம்பெற்ற  மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

நாடாளுமன்ற உறுப்புரிமையை இழக்கும் அபாயம்! கடுமையாகும் தேர்தல் விதிமுறைகள்

நாடாளுமன்ற உறுப்புரிமையை இழக்கும் அபாயம்! கடுமையாகும் தேர்தல் விதிமுறைகள்

மக்களின் சுமைகள் குறைக்கப்பட வேண்டும்

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

சர்வதேச சமூகத்தின் ஆதரவு வலுப்பெற்றுள்ளது.மேலும் ஜனாதிபதியின் தலையீட்டினால் சில சலுகைகளை வழங்க முடிந்துள்ளது. ஓய்வூதிய கொடுப்பனவு, மீனவர்களுக்கான கொடுப்பனவு அதிகரிப்பு என அனைத்தையும் செய்ய முடிந்துள்ளது.

பாடசாலை மாணவர்களுக்கு நன்மையளிக்கும் திட்டம்! அரசாங்கத்தின் நடவடிக்கை | Special Allowance For School Students

குறிப்பாக சுகாதாரம் மற்றும் கல்வி உள்ளிட்ட துறைகளை பலப்படுத்தப்பட வேண்டுமானால், இந்த நேரத்தில் மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ள சுமைகள் குறைக்கப்பட வேண்டும்.

உணவு, சுகாதாரம், கல்வி மற்றும் போக்குவரத்துக்கான செலவீனங்கள் அதிகரித்து காணப்படுகின்றன. அவற்றைக் கட்டுப்படுத்தினால் வாழ்க்கைச் செலவு கட்டுப்படும். அதற்கான வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்படும்.

பாடசாலை மாணவர்களுக்கு நன்மையளிக்கும் திட்டம்! அரசாங்கத்தின் நடவடிக்கை | Special Allowance For School Students

புத்தாண்டில் பாடசாலையின் கல்வி நடவடிக்கைகள்  தொடங்கும் போது, ​​ மாணவர்களுக்கான அப்பியாசப் புத்தகங்களை கொள்வனவு செய்வதற்கு நிவாரணம் தர எதிர்பார்க்கின்றோம். அதற்கான திட்டங்களை வகுத்து வருகின்றோம் என குறிப்பிட்டுள்ளார்.

வீழ்ச்சியடையும் டொலரின் பெறுமதி

வீழ்ச்சியடையும் டொலரின் பெறுமதி

இலங்கை ரூபா உயர்வடைந்ததன் பலன்! உணவுகளின் விலையை குறைக்க திட்டமிடும் அமைச்சு

இலங்கை ரூபா உயர்வடைந்ததன் பலன்! உணவுகளின் விலையை குறைக்க திட்டமிடும் அமைச்சு

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

அச்சுவேலி தெற்கு நாவற்காடு

12 Mar, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
நன்றி நவிலல்

மாதகல் மேற்கு, Crégy-lès-Meaux, France

11 Feb, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

அரியாலை, London, United Kingdom

12 Feb, 2026
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
மரண அறிவித்தல்

கண்டி, கொடிகாமம், Montreal, Canada

08 Mar, 2026
நன்றி நவிலல்

Seremban, Malaysia, Urumpirai, Ilford, United Kingdom

11 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

11 Mar, 2020
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
மரண அறிவித்தல்

பூவரசங்குளம், குருமன்காடு

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், குருநகர், நெதர்லாந்து, Netherlands

11 Mar, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், அளவெட்டி, La Plaine-Saint-Denis, France

11 Mar, 2022
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

05 Mar, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US