அரச அதிகாரி மீது பிள்ளையான் அதிரடி நடவடிக்கை! வெளிவரும் பல உண்மைகள்(Video)
பிள்ளையானுக்கு கட்டுப்படாத அரச அதிகாரிகள் பழிவாங்கப்படுவதாக பரவலாக பேசப்படுகின்றது என தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் மோகன் கணபதிப்பிள்ளை தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது மேலும் தெரிவிக்கையில், "அரச அதிபர் தெரிவில் பல விமர்சனங்கள் முன்வைக்கபட்டது.
பல எதிர்மறையான கருத்துக்கள் இருந்தும் கூட பிள்ளையான் சார்பான அரச அதிபர் ஒருவர் தான் இங்கு அழைத்துவரபட்டார் என்ற ஒரு செய்தி பரவலாக பேசபட்டது.
முன்பும் குறித்த அரசாங்க அதிபரின் நியமனத்தில் அரச செல்வாக்கு பாதிக்கப்பட்டது மறுக்க முடியாத ஓர் விடயமாகும்.
இந்நிலையில் பிள்ளையானுக்கு கட்டுப்படாத அரச அதிகாரிகள் பழிவாங்கப்படுவதாக பரவலாக பேசப்படுகின்றது.
இதேவேளை முழுமையாக பிள்ளையான் செய்வது அனைத்தும் பிழையென்று சொல்ல முடியாது.
அரசியல் ரீதியாக இல்லாமல் சமூக ரீதியாகவும் சில விடயங்களை பார்க்க வேண்டும்.”என கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

பிரபல இயக்குனர் வேலு பிரபாகரன் கவலைக்கிடம்! இறந்துவிட்டதாக பரவிய செய்தி பற்றி குடும்பத்தினர் விளக்கம் Cineulagam

பெண்கள் பதிலடி கொடுத்தும் அடங்காத குணசேகரன், தர்ஷனுக்கு வைத்த செக்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
