தமிழர் பகுதியில் மிக மோசமாக நடந்துகொண்ட பௌத்த துறவி(Video)
மகாவலி 'பி' வலயத்தில் இரகசியமாக சிங்கள குடியேற்றம் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது என சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் ஒன்றியத்தின் தலைவர் சபா சிவயோகநாதன் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,“மகாவலி 'பி' வலயத்தில் இரகசியமாக சிங்கள குடியேற்றம் நடைபெறுவதுடன் அங்கு கால்நடை வளர்ப்பில் ஈடுபடும் பண்ணையாளர்களின் கால்நடைகளுக்கும் தீங்கு விளைவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் குறித்த பகுதியில் மகாவலி அபிவிருத்தி துறையினரால் சோதனை சாவடி ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.
இதனால் அப்பகுதிக்குள் செல்பவர்களும் வெளியில் செல்பவர்களும் சோதனைக்குட்படுத்தபடுவார்கள். இதனால் அவர்களால் சட்டவிரோத செயல்களை செய்ய முடியாமல் இருப்பது அவர்களுக்கு பிரச்சினையாக உள்ளது.”என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை ஒப்புக்கொண்ட ஆனந்தி, அருவாளை எடுத்த அவரது அப்பா.. சிங்கப்பெண்ணே பரபரப்பு புரொமோ Cineulagam

சுனாமி அலைகளுக்கு மத்தியில் கப்பலுக்கு ஓடிய மக்கள்: பெண் சுற்றுலா பயணி பகிர்ந்த திக் திக் நிமிடங்கள்! News Lankasri
