ஈரானின் 2வது போர்கப்பலும் இலங்கை கடலில்.. கடலுக்கு செல்வது மிக கவனம்..!
Sri Lanka
Sri Lanka Fisherman
Iran
Middle East
By Shadhu Shanker
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்பதற்றம் காரணமாக இலங்கை கடற்றொழிலாளர்கள் மிகவும் அவதானிப்புடன் தொழிலில் ஈடுபடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மத்தியகிழக்கில் தாக்குதல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இவ்வாறு பல அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில் நேற்றையதினம்(5) ஈரானின் மற்றுமொரு போர்கப்பலும் இலங்கையருகே வந்தடைந்தமையானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுவும் இந்தியாவிற்கு சென்று திரும்பிய கப்பல் என்று சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தவிடயங்கள் தொடர்பில் விரிவாக எடுத்து வருகின்றது செய்திகளுக்கு News Insight தமிழ் நிகழ்ச்சி...
வரலாற்றில் முதன் முறை சுட்டு வீழ்த்தப்பட்ட F-35 விமானம்! அடுத்த அதிரடி தாக்குதலுக்கு ஆபத்தான சாதனங்களுடன் தயாரான ஈரான்
Mr. Vel Shankar
4.8 43 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 53 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 26 Reviews
தங்களது மனைவியுடன் அய்யனார் துணை சீரியல் சகோதரர்கள்... என்ன செய்துள்ளார்கள் பாருங்க, கலாட்டா கன்பார்ம் Cineulagam
சிந்தாமணியால் சிக்கலில் சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US