2009இல் தமிழ் தேசியத் தலைவர் தன் குடும்பத்துடன் உலகிற்கு வழங்கிய வரலாற்றுச் செய்தி
இலங்கையில் இன்று பேசுபொருளாக மாறியுள்ள பட்டலந்த சித்திரவதை முகாம் பற்றிய விடயங்கள் பலருக்கு அதிர்ச்சியளித்துள்ளது.
ஒரு இனமே தனது மக்களை அழித்த ஒரு மோசமான சம்பவமாக இந்த பட்டலந்த சித்திரவதை முகாம் அறிக்கை பார்க்கப்படுகின்றது.
இந்த அறிக்கைக்கு பலர் எதிர்ப்புகளை தெரிவித்தாலும், தமிழ் மக்களை அழித்த இலங்கை அரசாங்கமும் அவர்களின் ஆட்சியாளர்களும் தற்போது தமது மக்கள் அழிவை நினைத்து வருந்தும் நிலை வந்துள்ளதென்ற கருத்துக்களும் முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், 2009இல் தமிழ் தேசியத் தலைவர் தன் குடும்பத்துடன் உலகிற்கு வழங்கிய வரலாற்றுச் செய்தி தொடர்பில் அரசறிவியல் ஆசான் மு.திருநாவுக்கரசு எமது ஊடறுப்பு நிகழ்ச்சியில் தெரிவித்துள்ள கருத்துக்களை இந்த காணொளியில் முழுமையாக காணலாம்...,

Super Singer: பாதியில் பாடலை நிறுத்திய சிறுமி.... அதிருப்தியில் அரங்கம்! நடுவர்களின் முடிவு என்ன? Manithan

பூமிக்கு திரும்பிய சுனிதா வில்லியம்ஸ்: அடுத்த 48 நாட்கள் என்ன நடக்கும்? டால்பின்களின் வரவேற்பு வீடியோ News Lankasri

எதிர்நீச்சல் சீரியலில் ரீ-என்ட்ரி கொடுத்த இன்னொரு பிரபலம்.. யார் பாருங்க, இனி தெறிக்க போகுது Cineulagam
