சிறீதரனின் நகர்வை முடக்கும் புதிய வியூகம்
தமிழரசு கட்சியானது இருகூறாக பிரிந்துள்ளதாகவும், குறிப்பாக இந்தியாவின் நலன் சார்ந்து செயற்படுவதாகவும் பிரித்தானியாவில் இருக்கும் அரசியல் விமர்சகர் அருள் ஆதங்கம் வெளியிட்டுள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தைக் கூறியுள்ளார்.
அத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தான் வெளியில் பேசிவரும் இலட்சியங்களுக்காக செயற்பட கூடாது என தொடர்ந்து கட்சியில் குழப்பங்களையும் நேர்மையீனத்தையும் ஏற்படுத்தி நரித்தனமாக செயற்படுவதையே அவர் இறுதியாக எழுதிய கடிதம் வெளிப்படுத்துகின்றது என குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் இன்னும் பல முக்கிய விடயங்களை உள்ளடக்கி வருகிறது ஊடறுப்பு நிகழ்ச்சி,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
வளைகுடா நாடுகளில் இருந்து அதிகம் பணம் பெறும் இந்திய மாநிலங்கள் - தமிழ்நாடு எந்த இடத்தில்? News Lankasri
குரு- புதன் உருவாக்கும் அரிய ராஜயோகம்... ஏப்ரல் 3 முதல் இந்த ராசிகளுக்கு ராஜவாழ்க்கை உறுதி! Manithan
பிரச்சனைகளுக்கு இடையில் ஒன்றாக இணைந்துள்ள மீனா, ஸ்ருதி, ரோஹினி... என்ன விஷயம், சிறகடிக்க ஆசை சீரியல் வீடியோ Cineulagam
அந்த மாதிரி விஷயங்களில் நான் சிக்க விரும்பவில்லை... பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர் ஓபன் டாக் Cineulagam